Home » Articles » பெண்களே!

 
பெண்களே!


admin
Author:

உங்கள் தரத்தை
உயர்த்திக் கொண்டால்
தரணியை ஆள்வதும்
நீங்களன்றோ!

அண்டிப் பிழைப்பதும்
அடிமைத்தனம்
அதனால் தானே நலிந்தது
நமது இனம்?
கற்கருக்கம் ஒரு நாள்
சிறகு முளைக்கும்
உங்களது கனவுகளும்
ஒரு நாள் உயிர்தெழும்
மண்ணில் உறுதியாய்
கால்களை ஊன்றி
கற்பக விருட்சமாய்
தழைத்திடுவோம்
இதய பறவைகள்
இசைப்பாடும்
இணைந்த கரங்கள்
உழைத்தோங்கட்டும்

– அம்ஸலஷ்மி


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 1996

உங்கள் நெஞ்சம்
பெண்கள் நிலை உயரவேண்டுமானால்….
நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டிய குறிக்கோள்
நாவடக்கம்
எண்ணங்களும் வாழ்க்கையும்
நாட்டுக்கேற்ற விதி
ஆலோசனைப் பகுதி
சிந்தனைத்துளி
ஆலவிழுதுகள்
சிந்தனைத்துளி
எண்ணம்
இல.செ.க. வின் சிந்தனைகள்
பெண்களே!
நியாயம்
உங்களது ஒரு நாள் எப்படிக் கழிகிறது?