Home » Articles » இல.செ.க. வின் சிந்தனைகள்

 
இல.செ.க. வின் சிந்தனைகள்


கந்தசாமி இல.செ
Author:

மனிதகுல நாகரிகத்திற்கு அடிப்படையானது சிந்தனை. சிந்தனை செய்ததாலேயே மனிதன் விலங்கினின்றும் வேறுபட்டும் மேம்பட்டும் நிற்கிறான். தீர எண்ணுவதும் எண்ணியதைத் துணிந்து செய்வதும் மனிதனின் உயர்வுக்கு வழியாகும்.

ஒவ்வொரு வரும் சிந்தித்துச் செயலாற்றத் தொடங்கி இருந்தால், இந்நாடு எப்போதோ எவ்வளவோ முன்னேற்றம் கண்டிருக்கும். எல்லோருக்கும் உண்ணவும் உடுக்கவும் இருக்கும் வழி பிறந்திருக்கும். தமக்குள்ளே மறைவாக வளர்கின்ற சாதி சமயச் சண்டைகளும், ஏற்றத் தாழ்வுகளும், அறியாமையும் என்றோ ஒழிந்திருக்கும். பெரும்பாலோர் இது பற்றிச் சிந்திப்பதே இல்லை. சிந்திக்கத் தெரிந்தவர்கள் மற்றவர்களைச் சிந்திக்க விடுவதே இல்லை. இதனால் நம் மக்களிடையே ஒரு வகையான சிந்தனை மலட்டுத்தன்மை தோன்றிவிடுமோ என்று கூட அஞ்ச வேண்டியுள்ளளது.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 1996

உங்கள் நெஞ்சம்
தொழில் வளம் பெருக வேண்டுமானால்…
அறிவும் உணர்ச்சியும்
உற்சாகமுடன் வாழ வேண்டும்
செயல் வீரர்கள்!
எண்ணங்களும் வாழ்க்கையும்
கவிதை
நீங்கள் யாராக விரும்புகிறீர்கள்?
எண்ணம் (உள்ளத்தோடு உள்ளம்)
இல.செ.க. வின் சிந்தனைகள்