February, 1996 | தன்னம்பிக்கை

Home » 1996 » February

 
  • Categories


  • Archives


    Follow us on

    உங்கள் நெஞ்சம்

    அறியாமையால் அல்லற்படும் மக்கள் இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சோம்பேறியாக திரியும் கூட்டங்களுக்கு ‘தலையங்கம்’ நல்ல ஒரு பாடம். ஏதோ எழுதுகிறோம்? என்று இல்லாமல் நம்முடைய எழுத்தினால்

    Continue Reading »

    தொழில் வளம் பெருக வேண்டுமானால்…

    பிறர் பொருளையும் தன் பொருளாக கருதிக் கொண்டு செய்யும் தொழிலே வணகம் செய்வோர்க்கு உரிய நல்ல மரபாகும். எதையும் தரமான பொருளாகவும், நியாயமான விலைக்கு விற்பனை செய்து

    Continue Reading »

    அறிவும் உணர்ச்சியும்

    – அப்துல் ரகீம்

    மனிதர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் அறிவுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருக்கிறார்களேயன்றி அதற்குமேல் உணர்ச்சியே அவர்களிடம் மிகைத்து நிற்கின்றது. அவர்களின் அறிவானது அவர்களை ஒரு செயலை ஆற்றுமாறு

    Continue Reading »

    உற்சாகமுடன் வாழ வேண்டும்

    சிவ சூரியன் இ.ஆ.ப.

    உற்சாகமே ஒவ்வொரு செயலின் வெற்றிக்கு அடிப்படை. உற்சாகமுடன் செய்யக்கூடிய எந்தக் காரியமும் வெற்றியடையும். உற்சாகத்தின் எதிரி சோம்பல். சோர்வுடையவன் எதிலும் வாகைசூட முடியாது. சோர்வும் சோம்பலும் ஒருவனைப் பாதாளக் குழியில் தள்ளிவிடும்.

    Continue Reading »

    செயல் வீரர்கள்!

    திட்டமிட்டுச் செயலாற்றுபவர்கள் தாம் தங்களின் நாட்டின் வருங்காலத் தேவையை நிறைவு செய்பவர்கள் ஆவார்கள்.

    வளரும் வகை

    இன்று அகவளர்ச்சியாகிய பண்பு வளர்ச்சியை பற்றி மக்கள் அதிகம்

    Continue Reading »

    எண்ணங்களும் வாழ்க்கையும்

    – டாக்டர் கே.கே. கிருட்டிணமூர்த்தி

    2. எண்ணங்கள் என்ன செய்யும்?

    எண்ணங்கள் செயல்படும் விதத்தையும் அவற்றால் நாம் பெறக்கூடிய நன்மை தீமைகளையும் எண்ணிப் பார்க்கும் பொழுது சீரிய உண்மைகள் சில வெளிப்படுகின்றன. அவை வியப்புகுரியவையும் உள்ளன.

    Continue Reading »

    கவிதை

    பாடத்தானே நெஞ்சம்
    மௌனம் என்ன! என்ன!
    ஆசைக்கு இறக்கைகட்டி
    கட்டவிழ்த்து ஆடவிடு.
    வெல்லத்தானே வீரம்
    கொள்வதற்கு இல்லை
    கையோடு கை சேர்த்து
    வானத்தையே தொட்டு விடு

    – கவியரசு வைரமுத்து

    நீங்கள் யாராக விரும்புகிறீர்கள்?

    காலம் சிறியது . நமது கனவுகளோ மிக நீண்டவை – மிக மிக நீண்டவை. பலர் கனவுகளோடேயே தங்களது வாழ்க்கைக் கழித்து விடுகின்றனர். சிலர் மட்டும் கனவுகளை நனவாக்கி அனுபவித்து மகிழ்கின்றனர்.

    Continue Reading »

    எண்ணம் (உள்ளத்தோடு உள்ளம்)

    நண்பர்களே

    வாழ்த்துக்களும், வணக்கங்களும்.

    புத்தாண்டு – பொங்கல் வாழ்த்துக்கள வந்தவண்ணம் இருக்கின்றன. சில கடிதங்கள் தகுந்த ஆலோசனை வேண்டியும், இதழ் பற்றிய விசாரணையும் தாங்கி வருகின்றன. உங்களின் இந்த ஆர்வம்

    Continue Reading »

    இல.செ.க. வின் சிந்தனைகள்

    மனிதகுல நாகரிகத்திற்கு அடிப்படையானது சிந்தனை. சிந்தனை செய்ததாலேயே மனிதன் விலங்கினின்றும் வேறுபட்டும் மேம்பட்டும் நிற்கிறான். தீர எண்ணுவதும் எண்ணியதைத் துணிந்து செய்வதும் மனிதனின் உயர்வுக்கு வழியாகும்.

    Continue Reading »