Home » Articles » இல. செ. க.வின் சிந்தனைகள்

 
இல. செ. க.வின் சிந்தனைகள்


கந்தசாமி இல.செ
Author:

பாரதி ‘நமக்குத் தொழில் கவிதை’ என்றது. தாம் தொண்டு செய்வதையே தம் வாழ்வின் தொழிலாகக் கொண்டதால் எழுந்த கருத்தாகும் எழுத்தாளன் ஒரு தியாகியைப் போல – ஒரு முனிவனைப் போல வாழ வேண்டும். நாட்டுக்கு அறிவுரை வழங்குவது அவனுடைய கடமை என்று கொள்ள வேண்டும்.

எழுத்தாளன் விமர்சனங்களுக்கு அஞ்சுதல் கூடாது. பாராட்டுதலாக இருந்தாலும் குறை கூறலாக இருந்தாலும் சமநிலை மனப்பான்மையோடு ஏற்றுக் கொண்டு அதற்கு ஏற்றார்ப் போல் தம்மைச் செப்பம் செய்து கொள்ள வேண்டும்.

எழுத்துப்பணி புனிதமானது. இந்தப் புனிதமான பணியை நாம் ஆற்றுகிறோம் என்ற உணர்வோடு செயல்படவேண்டும். புகழுக்கோ, இகழுக்கோ செவிசாய்க்காத செம்மாந்த நிலையோடு எழுத்தாளர்கள் தம் பணியினை ஆற்றுதல் வேண்டும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 1995

உங்கள் நெஞ்சம்
புற்றுநோய் – அதை தவிர்ப்பது எப்படி?
ஒரு தனி மனிதனின் தேவைகள்
கங்கையும்… காவிரியுமாய்!
தன்னம்பிக்கையுடனான சிந்தனையும் செயலும்!
ஆளுமைத்திறன் மேம்பாடு – IV
எழுந்து வா
இல. செ. க.வின் சிந்தனைகள்
முயற்சி செய்துபாரு