Home » Articles » முயற்சி

 
முயற்சி


admin
Author:

கூர்ந்து நோக்கினால், நமக்கு ஒன்று புலப்படுகிறது. முன்னேற முடியும் என்ற வலுவான நம்பிக்கையை ஒருவன் வைத்துக்கொண்டிருப் பானால், அவனை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. அவன் எப்படியாவது ஒருநாள், தன் லட்சியத்தை அடைந்தே தீருவான். இடைஞ்சல்கள், துரோகம், தாமதம்… என்பதையெல்லாம் பயணப்பாதையில் உள்ள சிறு பள்ளங்கள் என்று குறிப்பிடாலம். இவற்றைச் சமாளித்துக்கொண்டு தான் போக வோண்டும். இதைத்தான் எமர்சன், மிக எளிமையாக ஒரே வாக்கியத்தில் கூறினார்.

முடியம் என்று நம்புகிறவர்கள் மட்டுமே
வெற்றிபெற முடியும்.

ஒரு அறிஞர்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment