– 1995 – August | தன்னம்பிக்கை

Home » 1995 » August

 
 • Categories


 • Archives


  Follow us on

  தீதும், நன்றும் பிறர் தர வாரா

  தவத்திரு குன்றக்குடி அடிகளார்

  வாழ்க்கை வாழ்வதற்கே! ஆயினும் வாழ்தல் என்பது எளிதன்று. வாழ்க்கையில் எத்தனையோ இடர்பாடுகள் வரும்! துன்பம் வரும்! அப்படியானால் நமது வாழ்க்கையில் குறுக்கிடும் இடர்பாடுகள் இயற்கையா? துன்பங்களும், துயரங்களும் இயற்கையா? இல்லை, இல்லை! நாம் அனுபவிக்கும் துன்பங்கள், துயரங்கள்

  Continue Reading »

  வாயுப் பிரச்சனைகள் (கேஸ் டிரபுள்)

  மனிதன் தோன்றிய நாள் முதல் நோய்களும் பின் தொடர்ந்தே வருகின்றன. அதிலும் இன்றைய வாழ்வில் நோய்கள் தவிர்க்க முடியாதவைகளாகிவிட்டன. அவ்வப்போது சிலவகை நோய்களை நாமே வரிந்து கட்டிக் கொண்டு தத்து எடுத்து கொள்கின்றோம்.

  Continue Reading »

  * வாழ்வில் முன்னேறத் தேவை நெஞ்சில் நம்பிக்கை

  * வாழ்வில் முன்னேறத் தேவை நெஞ்சில் நம்பிக்கை

  * வாழ்க்கைப் பயணம் சிறக்க தேவை என்றும் நம்பிக்கை

  * தூய எண்ணங்களை செயலாக்க துணை நிற்கும் நம்பிக்கை

  * மனங்களைச் செம்மைப்படுத்த மாதந்தோரும் கரங்களில் தவழும் தன்னப்பிக்கை

  இதழின் பணி சிறந்திடுக ஒங்கிடுக.

  ஆர். கே. பிரேமகிருஷ்ணன். கோவை-1

  உங்கள் நெஞ்சம்

  ஐயா, வணக்கம் தன்னம்பிக்கை மாத இதழ் வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர்களை தட்டி எழுப்பி நம்பிக்கையை ஊட்டி கொண்டுக்கிறது என்பதில் ஐயமில்லை.

  Continue Reading »

  முயற்சி

  கூர்ந்து நோக்கினால், நமக்கு ஒன்று புலப்படுகிறது. முன்னேற முடியும் என்ற வலுவான நம்பிக்கையை ஒருவன் வைத்துக்கொண்டிருப் பானால், அவனை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. அவன் எப்படியாவது ஒருநாள், தன் லட்சியத்தை

  Continue Reading »

  ஒரு தோழனின் குரல்-2

  – (தி. தேவராஜன்)

  எனக்கு அன்பானவர்களே..!
  உலகம் நல்லது
  உலக மக்கள் நல்லவர்கள்
  எங்கும் இன்பம் இதறிக் கிடக்கிறது.
  நம் வாழ்க்கை நிச்சயமாக

  Continue Reading »

  ஆளுமைத்திறன் மேம்பாடு

  தகவல் பறிமாற்றத்திறன்

  பிறரிடம் தெரிவிக்க விரும்புகிற செய்தியைக் கேட்பவர்கள் அல்லது அதைப்படிப்பவர்கள்உடனே கடைப்பிடிக்கும் அளவுக்குத் திறம்படத் தகவலைத் தெரிவிக்கின்ற ஆற்றலை எவர் ஒருவர் பெற்றிருக்கின்றாரோ அவர் நாவசைத்தால் இந்த நாடே அசையும்

  Continue Reading »

  இல. செ. க. வின் சிந்தனைகள்

  எண்ணம்

  பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன. பாடப் புத்தகங்கள் வாங்க, புதிய உடுப்புக்கள் வாங்க, நன்கொடைகள் வழங்க நிதித் தேவை அதிகரித்துள்ளது.

  Continue Reading »

  பற்றிடு!

  மணமெனும் குதிரைக்கு
  மாட்டிடுவாய் கடிவாளம்
  அடிவானம் சிவக்கு முன்னே
  சிறகை விரித்திடு

  Continue Reading »

  நிறுவனர் நினைவுகள்

  இல.செ.க. அவர்கள் வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் பணியேற்பதற்கு பேராசிரியர் கே.கே. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பங்கு மிக முக்கியமானதாகும்.

  துணை பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் உட்பட கல்லூரி விரிவுரையாளர் பலர்

  Continue Reading »