Home » Articles » வாழ்த்துப்பா

 
வாழ்த்துப்பா


கதிரவன்
Author:

சிந்தித்ததுபோதும் நீதான் செயல்படு
என்ற இல.செ.க எண்ணத்தை – தன்னம்பிக்கை
இதழை மீண்டுமின்று கண்டேன் களிகொண்டேன்
மைஇருள் பொக்குமொளி மாண்பு
சலுகைகள் நோயாகும் தன்னம்பிக்கைதான்
மருந்தாகும் மக்காள் அறிவீர் – அறிந்தே நீர்
வாங்கியே தன்னம்பிக்கையை வளர்ப்பீரேல்
ஓங்கிவீர் என்றும் உயர்ந்து.
‘மணிமொழி’
சிறப்பாசிரியர்
கதிரவன்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 1994

கருத்துக் குவியல்கள்
பேரவைச் செய்தி
உழைக்கும் மனப்பான்மை குறைந்து வருகிறது
ஆசிரியரின் டைரிக் குறிப்பு
உங்கள் நெஞ்சம்
சிந்தனைத் துளி
பிரச்சினையும் தீர்வும்
வாழ்த்துப்பா
முயன்றால் முடியாததும் உண்டோ?
தன்னம்பிக்கை
இல.செ.க.வின் சிந்தனைகள்
எல்லாம் உங்கள் கையில்