Home » Articles » எல்லாம் உங்கள் கையில்

 
எல்லாம் உங்கள் கையில்


admin
Author:

கூரையைத் தொடுவதோடு
குறிக்கோள் முடித்துவிடக்கூடாது!
வானத்தையே தாண்டுவதும்
சூரியனையே தாண்டுதும்
குறிக்கோளாக நீளட்டும்!
தன்னம்பிக்கை மட்டும் நெஞ்சில்
தயவு காட்டினால் நீங்கள்
உலகத்தையே பந்தாக
உருட்டி விளையாடலாம்!
எல்லாமே உங்கள் கையில்
இருக்கிறது.

தன்னம்பிக்கையில் இருக்கிறது.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 1994

கருத்துக் குவியல்கள்
பேரவைச் செய்தி
உழைக்கும் மனப்பான்மை குறைந்து வருகிறது
ஆசிரியரின் டைரிக் குறிப்பு
உங்கள் நெஞ்சம்
சிந்தனைத் துளி
பிரச்சினையும் தீர்வும்
வாழ்த்துப்பா
முயன்றால் முடியாததும் உண்டோ?
தன்னம்பிக்கை
இல.செ.க.வின் சிந்தனைகள்
எல்லாம் உங்கள் கையில்