October, 1994 | தன்னம்பிக்கை

Home » 1994 » October

 
  • Categories


  • Archives


    Follow us on

    கருத்துக் குவியல்கள்

    கல்கியில்

    ஒரு இயக்குநர் மிகச் சிறந்த இயக்குநராக உயர்வதற்கு அடிப்படையான ஒரு குணம் அவரது தன்னம்பிக்கை.
    தன்னம்பிக்கை என்பது ஆன்மா மாதிரி ஒரு முறை வெளியேறிவிட்டால் அது மீண்டும் திரும்பி வருவதில்லை.

    Continue Reading »

    பேரவைச் செய்தி

    (2.10.94 ஞாயிறு காலை 10 மணிக்கு கோவை திவ்யோதயாவில் இல.செ.க நினைவுச் சிந்தனைப் பேரவையின் 21 ஆவது கூட்டத்தில் அரிமா, S.D. முகமதுயூசப் அவர்கள் ஆற்றிய உரை)

    Continue Reading »

    உழைக்கும் மனப்பான்மை குறைந்து வருகிறது

    சட்டையின் மடிப்புக் கலையாமல், உடம்பு கசங்காமல், வியர்வை வராமல், நகத்தில் அழுக்குப்படாமல் வாழ வழியுண்டா? உபதேசம் செய்யும் உயர்ந்த மனிதனாக இருந்துவிட வாய்ப்புண்டா? அத்தகைய வாழ்க்கையை நிரந்தரமாக்கிக்கொள்ள முடியுமா?

    Continue Reading »

    ஆசிரியரின் டைரிக் குறிப்பு

    ஆழ்மனம் : நாம் செய்யும் நன்மை தீமைகள் இரண்டும் நம் ஆழ் மனத்தில் பதிவாகின்றன. அதற்கேற்ப பின் விளைவுகள் நேர்கின்றன.

    Continue Reading »

    உங்கள் நெஞ்சம்

    மதிப்பிற்குரிய அய்யா,
    வணக்கம். தன்னம்பிக்கை ஜீலை ஆகஸ்ட் ஒரு மருத்துவ இதழ்போல் படைத்தளித்தமைக்கு நன்றி!

    Continue Reading »

    சிந்தனைத் துளி

    சிலருடைய முன்னேற்றங்களை மட்டுமே நீங்கள பார்த்து வியப்படைகிறீர்கள். ஆனால், நீங்கள் சுகமாகத் தூங்கி கொண்டிருந்தபோது அவர்கள் மிகவும் கடினமாக உழைத்து

    Continue Reading »

    பிரச்சினையும் தீர்வும்

    நான் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறேன். என் பெற்றோருக்கு நான் ஒரே மகன். படிப்பில் முழு கவன்ம் செலுத்த முடிவில்லை. சோம்பல் அதிகமாக உள்ளது. விடுமுறையில் என்ன செய்யவேண்டுமென்று முதல்நாளே திட்டமிட்டாலும் சோம்பல் காரணமாகத் திட்டமிட்டபடி செயல்பட முடிவதில்லை.

    Continue Reading »

    வாழ்த்துப்பா

    சிந்தித்ததுபோதும் நீதான் செயல்படு
    என்ற இல.செ.க எண்ணத்தை – தன்னம்பிக்கை
    இதழை மீண்டுமின்று கண்டேன் களிகொண்டேன்
    மைஇருள் பொக்குமொளி மாண்பு

    Continue Reading »

    முயன்றால் முடியாததும் உண்டோ?

    கபில்தேவ் இன்று இந்தப் பெயர் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கூடத் தெரிந்த பெயராகிவிட்டது. உலக சாதனை நிகழ்த்திய இந்திய வீர்ர் கபில்தேவ். கிட்டத்தட்ட பதினாறு ஆண்டு உழைப்பின் வெற்றி அல்லவா இது!

    Continue Reading »

    தன்னம்பிக்கை

    பரந்து வரிந்து கிடக்கும் உலகில் தனிமனிதன் வாழ்வில் இன்பங்களும் துன்பங்களூம் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. துன்பங்களைக் குறைத்து இன்பங்களைப் பெருக்கிக் கொண்டு வாழ்வதே சிறந்த வாழ்வு, தனிமனிதன் முயற்சிகளும்

    Continue Reading »