Home » Articles » நம்பிக்கை

 
நம்பிக்கை


தியாகராசன் தூசி
Author:

“தந்தையின் விரல்களைப் பற்றி நடைபயிலும் குழந்தைக்குத்தான் எத்துணை நம்பிக்கை!

மண்ணுக்குள் விதையிட்டு, தண்ணீரை ஊற்றும் கிழவனுக்குத்தான் எத்துணை நம்பிக்கை!

முதல் வகுப்பில் உட்கார்ந்து, சிலேட்டில் ‘அ’ என்று தன் சின்னஞ்சிறு விரல்களால் எழுதும் அந்தப் பிஞ்சுக்குத்தான் எத்துணை நம்பிக்கை

தரையைத் தொடாமல், எப்போதும் வானத்தில் புன்னகை முகத்துடன், விமானங்களில் பணிபுரியும் பணிப்பெண்களின் நெஞ்சங்களில் எத்துணை நம்பிக்கை!

சோகங்கள் நம்மை நெருப்பாய் சுட்டாலும் அதிலிருந்து சிறு தீப்பொறியெடுத்து, நமது நம்பிக்கை விளக்கைப்பற்ற வைத்துக்கொள்வோம்.

நம்மால் முடியாதது என்று எதுவும் உண்டா?”

தூசி. தியாராஜன், தாத்தையாங்கார் பேட்டை.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 1994

நெஞ்சில் உரமேற்று
எது சாதனை?
புதிய வாய்ப்புக்களை உருவாக்குங்கள்
பேரன்புடையீர்
தன்னம்பிக்கை
நம்பிக்கை
உங்கள் கடிதங்கள்
மூன்று வகையான சோதனைக் கற்களின்
வெற்றி என்ற சாலையில் பயணம் செய்ய
ஆசிரியரின் டைரி குறிப்பு
நற்பண்புகள் என்னும் நீரோடையில்
முன்னேற்றத்திற்கு மூன்றே படிகள்
நாம் நினைத்த குறிக்ககோளை