Home » Editorial » சோகங்களை சுமப்பதற்காக அல்ல வாழ்க்கை சுகங்களை பெறுவதற்காக அமைந்ததே வாழ்க்கை

 
சோகங்களை சுமப்பதற்காக அல்ல வாழ்க்கை சுகங்களை பெறுவதற்காக அமைந்ததே வாழ்க்கை


admin
Author:

1985 ஆம் ஆண்டு இவ்விதழின் நிறுவன ஆசிரியர் இல.செ.க. அவர்கள் ஐரோப்பிய, அமெரிக்க சுற்றுப் பயணத்திற்குப் பின் நம் நாட்டு இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை தேவை. பொதுவாக அனைவரும் அறிவில் வளரவேண்டும் என்ற எண்ணத்தோடு சுயமுன்னேற்ற நூல்களை எழுதத் துவங்கினார் டாக்டர் இல.செ.க. அப்புத்தகங்களுக்கு இருந்த வரவேற்பின் விளைவே தன்னம்பிக்கை 1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பிரசுரம் ஆயிற்று.

1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதன் ஆசிரியர் டாக்டர் இல.செ.க.வின் மறைவுக்குப் பின் ஆசிரியர் குழுவால் நடத்தப்பட்டு வரும் இவ்விதழ் தனது இலட்சியம் மாறாது நடைபெற்று வருகிறது. குறித்த நேரத்தில் வெளிவரவே தன்னம்பிக்கை முயல்கிறது என்பதையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இளைஞரிடையே தன்னம்பிக்கை வளர்ப்பதும், சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும், விவசாயிகளுக்கு உயிரான தண்ணீரை கங்கைக் காவிரி இணைப்பின் மூலம் உறுதி செய்வதும் இவ்விதழின் உயிர்மூச்சு.

முயலுங்கள் முன்னேறலாம்
சளைக்காதீர் வெற்றி பெறலாம்.

அன்புடன்
ஆசிரியர் குழு


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 1993

சோகங்களை சுமப்பதற்காக அல்ல வாழ்க்கை சுகங்களை பெறுவதற்காக அமைந்ததே வாழ்க்கை
புத்திசாலித்தனமான தலைவர் யார்?
உங்கள் மதிப்பை அதிகப்படுத்தும் வழி
உயர்ந்த மனோபாவங்களை உருவாக்குங்கள்
ஆசிரியரின் டைரி குறிப்பு
நினைவாற்றலை வளர்த்துக் கொள்வது எப்படி?