Home » Cover Story » நாமே புத்திசாலிகள்

 
நாமே புத்திசாலிகள்


admin
Author:

அமெரிக்காவில் அரசாங்கம் சமீபத்தில் வயது வந்தோர் கல்வி பற்றி ஓர் ஆய்வு நடந்தது. இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்று கல்லூரிப் படிப்பை முடித்துள்ள அமெரிக்க மாணவர்களின் ஐந்தில் ஒருவர் ஆங்கிலத்தைப் படிக்கவோ, எளிய கணக்கைப் போடவோ இயலாத நிலையில் உள்ளனராம். ஆனால் இதை உணர்ந்து கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை. எனக்கு ஆங்கிலம் மிக நன்கு தெரியும் என்று கூறிக்கொள்கின்றனராம். கால்குலேட்டரை உபயோகப்படுத்திக் கூட்டல், கழித்தல் போடத் தெரியாத கல்லூரி மாணவர்களும் அங்கு உண்டாம். அரசாங்கம், தனது குழந்தைகளின் படிப்பில் தீவிர கவனம் செலுத்துமாறு பெற்றோரைக் கேட்டுள்ளது.

அரசு வேலைக்கு விண்ணப்பிக்கும் நான்கு பேரில் மூன்று பேருடைய விண்ணப்பங்கள் குப்பைத்தொட்டிக்குச் செல்கின்றன சரியாக பூர்த்தி செய்யப்படாததால்.

இந்திய மூளைக்கு அமெரிக்காவில் ஏன் இவ்வளவு கிராக்கி என இப்போது புரிகிறதா?

நன்றி: ஏற்றுமதி உலகம்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 1993

அக்டோபர் 10
மனச்சுமைகளை இறக்கி வைப்போம்
ஆசிரியரின் டைரி குறிப்பு
நாமே புத்திசாலிகள்
சூப்பர் நினைவாற்றலுக்கு
சிக்கனமும் சேமிப்பும்