Home » Cover Story » நெஞ்சோடு நெஞ்சம்

 
நெஞ்சோடு நெஞ்சம்


ஆசிரியர் குழு
Author:

பேராசிரியர் இல.செ.க. நினைவு சிந்தனைப் பேரவை துவக்கத்தை குறித்து மகிழ்ச்சி தெரிவித்து, ஆதரவு தெரிவித்தமைக்கு நண்பர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தங்களது விலாசங்களை ஆர்வமுள்ள நண்பர்கள் தொடர்பு கொள்வதற்காக கீழே கொடுத்துள்ளோம்.

காந்தி மன்றம்
ஆட்டையாம்பட்டிப் பிரிவு
அத்தனூர் – 636 301
இராசிபுரம், சேலம்

இல.சி. முத்துசாமி
குப்பே பாளையம் அஞ்சல்
ச.சா. குளம் (வழி)
கோவை – 641 107

ர. ராமச்சந்திரன்
ஸ்ரீராம ஜின்னிங்
காமநாயக்கன் பாளையம்
பல்லடம் – 638 658

பி.ஜி.என். ஜனார்த்தனன்
262, மெயின் ரோடு
செவ்வாய்ப்பேட்டை
சேலம் – 636 002
கி. கண்ணன்
70, அவினாசி ரோடு
அவினாசி – 638 603

யு.எஸ். சக்திவேல்
எச் 1, ஹவுசிங் போர்டு காலனி
கரூர் பைபாஸ் ரோடு
ஈரோடு – 638 002

எ. ஆறுமுகம்
த.பெ. ஆஞ்சி
சின்னப்பிள்ளை கவுண்டர் வீதி
பார்சம்பேட்டை
இரயில்வே கேட் அருகில்
ஜோலார் பேட்டை – 635 851

முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருப்பவரை வழிப்படுத்தி மேன்மையடையச் செய்வதே நமது நோக்கம். இது குறித்து வரும் இதழ்களில் ஆராயத்துவங்குவதோடு வாசகர் கருத்துக்களையும் வெளியிடப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 1993

தொலைபேசியில் நாம்…
சிந்தனையைத் தெளிவாக்கு
நெஞ்சோடு நெஞ்சம்
மனோபாவங்கள்
ஆசிரியரின் டைரி குறிப்பு
மிகையான தூக்கம் சோம்பல் – வகையாகத் தவிர்ப்பது எப்பது?