Home » Articles » தன்னம்பிக்கையின் உதயம்

 
தன்னம்பிக்கையின் உதயம்


இலட்சுமணன் பி.என்
Author:

வையகத்தை
ஒளிமயமாக்க
வானில் சூரியனில் உதயம்!

நறுமணம்
எத்திசையிலும் மகழ
மண்ணில் மலர்களின் உதயம்!

உலக மக்களின்
உயிர் வாழ
மலையில் ஆறுகளின் உதயம்!

இலட்சியத்தை
சாதிபதற்காக
பூமியில் நமது உதயம்!

இளைஞர்களை
செயல்படுத்துவதற்கே
தரணியில் தன்னம்பிக்கையின்
உதயம்!
– பி.என். இலட்சுமணன்
கொங்கரை.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 1993

சாதனையாளர்களின் மூன்று குணங்கள்
பிரச்சனையா உங்களுக்கா?
டாக்டர் இல.செ.க. பாதையில்
தன்னம்பிக்கையின் உதயம்
விவேகானந்தரின் அறிவுரைகள்
உங்கள் பக்கம்
சாதனையாளர்களின் 3 குணங்கள்
சிந்தனைகள் மலர்க!
சாதனையாளர்களின் மூன்று குணங்கள்