Home » Articles » உங்கள் பக்கம்

 
உங்கள் பக்கம்


admin
Author:

டாக்டர் இல.செ.க. அவர்கள் முன்பு அன்னபூரணாவில் நடத்தி வந்த சொற்பொழிகளும் கலந்துரையாடல்களும் நடைமுறை வாழ்க்கைக்கு பெருத்த பயன் தந்தது. அதை தொடர்ந்து நடத்த முடியுமாயின் அதற்கான பொருட்செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

R. Krishnasamy
Headmaster,
N.G.H.G.hr. Sec.School,
Pollachi.

தங்களது உதவிக்கு நன்றி. கருதரங்கின் பயன் தாங்கள் கூறியது போல் இருக்க வேண்டும். கூடிய விரைவில் நல்லதை செய்வோம்..

தன்னம்பிக்கை புதுப் பொலிவுடன் வருவது குறித்து பெருத்த மகிழ்ச்சி. நாளைய சமுதாயத்தை நம்மால் முடிந்த மட்டும் நல்வழிப்படுத்துவோம். பேராசிரியரின் எண்ணங்கள் உண்மையாக உறுதி ஏற்போம்.

கவிஞர் ஆர். ரத்தினசாமி
M.Sc.B.Ed.,
மு.ஏ.மு.அரசு மேனிலைப்பள்ளி,
புளியம்பட்டி – 638459.

உற்சாகமூட்டும் தங்களுக்கு நன்றி.

தற்கால இளைஞர்களை இயக்குபவர்களில்பெஉம்பாலோர் எல்லாம் சுயநலத்திற்காக இக்கி தங்களது தேவையை பூர்த்தி செய்து கொண்டு அரகளை செயலிழக்க செய்து விடுகிறார்கள். அவர்களை விழிப்படைய செய்யும் தன்னம்பிக்கைக்கு வாழ்த்துக்கள்.
N. சுதர்சன்
the Professional Couriers
வேதாரணியம் – 614810.

தாங்கள் கருத்தை மன்றங்களிலும், கட்சிகளிலம் முழுநேர ஊழியர்களாக இருக்கும் நண்பர்கள் சிந்திப்பார்களாக. அவர்களுக்கு முன் இருந்தவர்களது வாழ்க்கையை சற்று ஆராய்வார்களாக.

“மாதம் ஒரு நூல்” என்ற தலைப்பில் மு.வ.வின் நூல் 90′ பிப்ரவரி இதழில் வந்தது. அத்திட்டத்தைத் தொடர்வது சிறப்பாக இருக்கும்.

K. சுவாமிநாதன்,
3/313 காந்திபுரம்,
பழனி – 624 615.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 1993

சாதனையாளர்களின் மூன்று குணங்கள்
பிரச்சனையா உங்களுக்கா?
டாக்டர் இல.செ.க. பாதையில்
தன்னம்பிக்கையின் உதயம்
விவேகானந்தரின் அறிவுரைகள்
உங்கள் பக்கம்
சாதனையாளர்களின் 3 குணங்கள்
சிந்தனைகள் மலர்க!
சாதனையாளர்களின் மூன்று குணங்கள்