Home » Articles » குட்டிக்குரங்கின் வேண்டுகோள்

 
குட்டிக்குரங்கின் வேண்டுகோள்


admin
Author:

இறக்கி விடாதே
அம்மா
இது –
மானுடர் வாழும
புண்ணிய பூமி

ஜாதிய வெறியால்
ரத்தங்கள் ஒழுகும்1

தட்சனைத் தீயில்
தாலிகள்
வேகும்!

சோதர்ர் தம்மில்
யுத்தங்கள்
மூளும்!

வஞ்சக சதியால்
நெஞ்சுகள்
பிளக்கும்!

அண்டிப் பிழைக்கும்!
அடுத்துக் கொடுக்கும்!

மலைமுகடும்
மரக்கிளையும்
போதும்!

இறக்கி விடாதே
அம்மா!
இது –
மானுடர் வாழும்
புண்ணிய பூமி!

– மனோஜ் குமார்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 1992

குட்டிக்குரங்கின் வேண்டுகோள்
உனக்குள் ஒரு இன்பம்
வெற்றிதரும் இலட்சியங்கள்
விடுதலை
உங்கள் பிறந்த ஊருக்கு என்ன செய்துள்ளீர்கள்
வியர்வையை நம்பு
வாரத்திற்கு எட்டு நாள்