Home » Editorial » உங்கள் பிறந்த ஊருக்கு என்ன செய்துள்ளீர்கள்

 
உங்கள் பிறந்த ஊருக்கு என்ன செய்துள்ளீர்கள்


admin
Author:

தாங்கள் பிறந்த ஊரை விட்டு நீங்கள் நரங்களில் நிரந்தரமாகக் குடியேறி இருக்கலாம். இருந்தாலும் நாம் பிறந்த மண்ணை மறக்க முடியுமா? மண்ணை மறக்க முடியுமா? நமது இளைமைப்பருவ பசுமை நினைவுகள் நம்மை விட்டுப் போகுமா? அந்த ஊர் மண்ணில் விளையாடியது, பள்ளிகூடம் சென்றது எல்லாம நமது வாழக்கையில் நிகழ்ந்த வரலாறு அல்லவா? அதே பிறந்த மண்ணில் உள்ள மக்கள் உயர நீங்கள் இதுவரை என்ன செய்துள்ளீர்கள்? உங்கள் ஊரில் நூலகம் இருந்தால், அல்லது பள்ளிக் கூடம் இருந்தால, இளைஞர் நற்பணிமன்றம் இருந்தால், அலது நண்பர்கள் நடத்தும் வாசக சாலை இருந்தால் அல்லது உங்கள் உடன் பிறந்தவர்களில், உங்கள் உறவினர்களில் சிலர் அதே ஊரில் குடி இருந்தால் உங்கள் சார்பாக ஒரு தன்னம்பிக்கை இதழை நிரந்தரமாக அனுப்பி வையுங்கள். உங்கள் ஊருக்கும் உங்களுக்கும் உள்ள தொடர்பு பெருகும் – யாரேனும் ஒருவர் படித்து முன்னேறினாலும் அந்தப்பெருமை உங்களைச் சாரும் முகவரி தன்னம்பிக்கை, 16 சாஸ்திரி தெரு, பி.என். புதூர், கோவை – 641041 என்ற முகவரிக்கு ரூ. 100 ஐ அனுப்பி வையுங்கள் நீங்கள் கொடுக்கின்ற முகவரிக்கு மாதந்தோறும் தன்னம்பிக்கை இதழ் அனுப்பி வைக்கின்றோம். இது பற்றிச் சிந்தியுங்கள்.

சிறப்பாசிரியர்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 1992

குட்டிக்குரங்கின் வேண்டுகோள்
உனக்குள் ஒரு இன்பம்
வெற்றிதரும் இலட்சியங்கள்
விடுதலை
உங்கள் பிறந்த ஊருக்கு என்ன செய்துள்ளீர்கள்
வியர்வையை நம்பு
வாரத்திற்கு எட்டு நாள்