– 1991 – December | தன்னம்பிக்கை

Home » 1991 » December

 
  • Categories


  • Archives


    Follow us on

    விரல்கள் அல்ல வேர்கள்!

    நாங்கள் – நடப்பதற்காகத் தவழ்ந்தோம்; நிமிர்வற்காக எழுந்தோம்; வாழ்வதற்காகப் பிறந்தோம் !

    எங்கள் – இரு கரங்களிலும் இருப்பவை – விரல்களல்ல; வேர்கள்!

    Continue Reading »

    ஊரிலிருந்து உலகம் வரை

    ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுச் செயலானராகத் தேர்ந்தெடுக்கப்பட்டடுள்ள பெட்ரோஸ்காலி அவர்கட்குத் தன்னம்பிக்கை சார்பாக வாழ்த்துக் கூறுகிறோம்.

    Continue Reading »

    சுமை.. சுமை.. சுமை

    நான் இறந்த பின்பு என்னை எறித்து விடுங்கள் இருந்தவரை நெஞ்சில் குடும்பத்தைச் சுமந்தேன் ஏக்கங்களைச் சுமந்தேன் உடலில் ஆண்களைச் சுமந்தேன் நோய்களைச் சுமந்தேன் ஆம் நான் இறந்த

    Continue Reading »

    இரும்பைத் தங்கமாக்கும் கல் !

    – தாகூர்

    உடம்பு இளைத்துத் துரும் பாகிவிட்டது. தலைரோமம் சடையாகி விட்டது. வாய்மூடி மௌனமாகவே இருக்கிறது மின்மினி போல மிளிரும் கண்களுடன் பைத்தியக்காரன் தேடிக்கொண்டே போகிறான். எதைத் தேடுகிறான்? ஏன் தேடுகிறான்? இரும்பைப் பொன்னாக்கும் கல்லைத் தேடுகிறான்.

    Continue Reading »

    தன்னொழுக்கம் இல்லாத தலைவர்களால் நாடு சீர்குலையும்

    தன்னொழுக்கம் இல்லாத தலைவர்களால் நாடு சீர்குலையும்

    Continue Reading »

    உங்களைப் பிறர் விரும்ப வேண்டுமானால். . .

    1.) யாரையும் விமர்சிக்காதீர்கள், திட்டாதீர்கள், குற்றம் சாட்டாதீர்கள்.

    2.) பிறரிடமுள்ள நல்ல தன்மைகளை மனப்பூர்வமாகப் பாராட்டுங்கள்.

    3.) பிறரது உள்ளார்ந்த தேவையை அறிந்து செயல்படுங்கள்.

    4.) மற்றவர்கள நலனில் உண்மையாக ஆர்வம் காட்டுங்கள்.

    5.) எல்லோருடமும் சிரித்துப் பழகுங்கள்.

    6.) உங்களோடு பழகுகின்றவர்களைப் பெயர் சொல்லி அழையுங்கள்.

    7.) பிறரைப் பேசவிட்டு நீங்கள் கேட்கப் பழகுங்கள்.

    8. ) மற்றவர்களின் ஆர்வத்தை அறிந்து பேசுங்கள். மற்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயல்படுங்கள்.

    வெற்றி உங்களுக்கே.

    – டேல்கார்னிகி

    சுமைகளே சுகங்கள் !

    சுமைகளும் சுகங்களே…
    சுமக்கத் தெரிந்தால் …!

    கல்லடிபட்டுக் கறையுமா
    கற்பாறை…?
    சொல்லடிபட்டு

    Continue Reading »

    புற்று நோயைப் பற்றி சில உண்மைகள்

    – டாக்டர் ஜி. இராமநாதன் எம்.டி

    நமக்குப் புற்று நோய் வந்து விடுமோ, அல்லது இருக்குமோ எனப் பயப்படுபவர்களும், புற்றுநோய் வந்தால், விடுதலையே இல்லை என எண்ணுவோரும் ஏராளம். அவர்களுக்கு இக்கட்டுரை விளக்கமளிக்கும்.

    Continue Reading »

    சிந்தனைத் துளிகள்

    நம்மை நாம் மாற்றி அமைத்துக் கொள்ள முடியும் என்று நம்புங்கள்.
    —————————————
    நம்முடைய முன்னேற்றத்திற்கு முதல் தேவை நம்முடைய மாற்றம்தான்.
    —————————————
    புகைப்பதிலும் குடிப்பதிலும் சுகங்காணுகின்றவர்கள் சாதனைகளை நிகழ்த்த முடியாது.
    —————————————
    மனசாட்சிக்குச் செவி சாய்ப்பவனே உண்மையான மனிதன் ஆவான்.
    —————————————
    தவறுகளை ஒத்துக் கொள்வதே வீரம் – அதுவே ஆன்ம பலம்
    —————————————
    பிரதிபலன் எதிர்பாராத செயல்களில் ஈடுபடுபவனே
    சிறந்த தலைவனாவான்.
    —————————————

    மன உறுதி பெற பயிற்சி…

    மன உறுதிக்குப் பயிற்சி இன்றியமையாதது. செய்ய நினைக்கும் செயலை உடனே தொடங்குவது, எடுத்ததை முடித்துவிட்டு, அடுத்த செயலுக்குச் செல்வது, நமக்குத் தேவையில்லா தவற்றை ஒதுக்கி விடுவது, விரதங்கள் மேற்கொள்வது ஆகியவை உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பயிற்சிகளாகும்.

    Continue Reading »