Home » Cover Story » ஓடை அல்ல நீ… ஊற்று நீர்!!

 
ஓடை அல்ல நீ… ஊற்று நீர்!!


admin
Author:

ஓடை நீரல்ல
நீ
அடிக்கடி
வற்றிப் போக!

ஊரெல்லாம்
தாகம் தீர்க்கும்
ஊற்று நீர்!…

களர் நிலமல்ல
நீ
விசச் செடி வளர்த்து
வீணாய்ப் போக…!

விளைச்சல் மண்
ஊரெல்லாம்
உன்னில் பசியாறும்…!

எதுவும்
சொந்தமில்லையென்று
ஏங்குவதை
இன்றுடன் மற!

மனசுக்குள்
எல்லாம்
மலர்களாய்
விழும்
நீ
மட்டும்
நம்பிக்கைகளை
மண்ணுக்குள்
பிதைக்காமல்
இருப்பின்!


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 1991

தென்னக நதிகள் இணைப்பு இயக்கம்
அமெரிக்காவில் கங்கை காவிரி இணைப்பு இயக்கம்
சட்ட மன்றத்தில் உரை
யாரோ செய்யும்பொழுது நம்மால் மட்டும் ஏன் முடியாது?
நீங்கள் மனவலிமை பெற வேண்டுமா?
இதோ… உங்கள் வாழ்வை வளமாக்க ஒரு நூல்
ஓடை அல்ல நீ… ஊற்று நீர்!!
மத்திய மாநில அரசுகளுக்கு வாழ்த்து
உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை