Home » Editorial » மத்திய மாநில அரசுகளுக்கு வாழ்த்து

 
மத்திய மாநில அரசுகளுக்கு வாழ்த்து


admin
Author:

முன்னுரிமை கொடுத்துச் செய்ய வேண்டியவை

மத்திய அரசுக்கு

  • விலை வாசியைக் கட்டுப்படுத்துதல்
  • அரசின் ஆடம்பரச் செலவினங்களைக் குறைத்தல்
  • அரசு நட்டப்படும் தொழில்துறைகளில் தனியார் நிறுவனங்களை ஊக்குவித்தல்
  • குடும்பக் கட்டுப்பாட்டினைத் தீவிரப்படுத்துதல்
  • கிராமங்களில் சிறு தொழில்களை ஊக்குவித்தல்
  • இந்தியாவின் நீர்வள ஆதாரங்களை பரவலாக்குதல்
  • மாநில அரசுக்கு

  • அரசு ஆடம்பர விழாக்களைத் தவிர்த்தல்
  • மதுவிலக்கினை மீண்டும் கொணர்தல்
  • சட்டம் – ஒழுங்கினை நெறிப்படுத்துதல்
  • உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு முன்னுரிமை அளித்தல் சிறுதொழில்களை கிராமங்களில் ஊக்குவித்தல்
  • ஒன்றியத்திற்கு “ஒரு கோடி” திட்டத்தை அமுல்படுத்துதல்
  • தனியார் துறை வளர்ச்சிக்கு வாய்ப்பளித்தல்
  • கங்கை காவிரியை இணைப்பதற்கு அடிப்படை செயல்பாடுகள் மேற் கொள்ளல்
  • அவசரமாகச் செய்ய வேண்டிய செயல்பாடுகள் இவை புதிய அரசுகள் இத்திசை நோக்கி செயல்படுமாக
  • வன்முறை ஒரு போதும் வெற்றி பெறாது. முன்னாள் பாரதப் பிரதமர் திரு. ராஜீவ் காந்தி அவர்களின் மறைவுக்கு தன்னம்பிக்கை வாசகர் சார்பில் ஆசிரியர் குழு அஞ்சலி செலுத்துகிறது.

    -ஆசிரியர் குழு


    Share
     

    No comments

    Be the first one to leave a comment.

    Post a Comment


     

 


August 1991

தென்னக நதிகள் இணைப்பு இயக்கம்
அமெரிக்காவில் கங்கை காவிரி இணைப்பு இயக்கம்
சட்ட மன்றத்தில் உரை
யாரோ செய்யும்பொழுது நம்மால் மட்டும் ஏன் முடியாது?
நீங்கள் மனவலிமை பெற வேண்டுமா?
இதோ… உங்கள் வாழ்வை வளமாக்க ஒரு நூல்
ஓடை அல்ல நீ… ஊற்று நீர்!!
மத்திய மாநில அரசுகளுக்கு வாழ்த்து
உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை