Home » Articles » திறமைகளை வெளிக்கொணர்வது எப்படி?

 
திறமைகளை வெளிக்கொணர்வது எப்படி?


admin
Author:

குறிப்பாக உங்களிடம் பணியாற்றுபவர்கள், உங்களோடு பணியாற்றுகின்றவர்கள், ஏன் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள், உங்களையும் சேர்த்துத்தான். எதிலும் யாவரிடத்திலும் நீங்கள் எதிர்பார்க்க வேண்டியது. நடந்து கொள்ள வேண்டியது.

யாரிடத்திலும் நல்லதையே எதிர்பாருங்கள்.

பிறருடைய தேவைகளை – சூழ்நிலைகளை – உணர்வுகளை உணர்ந்து செயல்படுங்கள்.

உயர்தரமான வேலைத்திறனை வைத்து அதனை அடைய உதவுங்கள். சிறு சிறு குறைகளைப் பொறுத்துக் கொள்ளுங்கள்.

தோல்வி வராத வகையில் சூழ்நிலைகளை உருவாகிக் கொடுங்கள்.

வெற்றி பெற நீங்களே முன்னுதாரணமாக இருங்கள். முன்னுதாரணமானவர்களைப் பற்றி எடுத்துச் சொல்லுங்கள்.

சிறிய சிறிய நல்ல செயல்கள் செய்து முடிக்கும் போதெல்லாம் பாராட்டுங்கள்.

ஒரு குழுவாகச் சேர்ந்து கலந்துரையாடி நல்லதை சேர்ந்து செயல்படுத்துங்கள்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1991

தலை நிமிர்ந்து வான் நோக்கு….
நாமே நந்தவனம்
பதினெட்டே முன் வருக!
உலக உயர்வுக்கு ஒரு தனி மனிதன் உதவ முடியுமா?
நால்வகை மக்கள்
திறமைகளை வெளிக்கொணர்வது எப்படி?
இது ஒரு இந்தியக் கனவு