May, 1991 | தன்னம்பிக்கை

Home » 1991 » May

 
  • Categories


  • Archives


    Follow us on

    தலை நிமிர்ந்து வான் நோக்கு….

    தாழ்வினால்
    சுருங்கிய உன்
    சூரிய முகத்தைத்
    திருத்திக் கொள்!

    விழிகளில்
    ஒளியேற்று:
    தலை நிமிர்த்து
    வான் நோக்கு.

    இயலாமையின்
    இருப்பிடத்தை
    இடம் மாற்று;
    சோர்வகலும்!

    வானுந்தன்
    கை வசமாய்
    வசப்படும்;
    உறுதிகொள்!

    வலியது
    உன் கைகள்!
    அது நம்பிக்கை;
    தன்னம்பிக்கை
    உணர்ந்து நில்!

    கவிஞர். அரிகரன்
    மதுரை – 14

    நாமே நந்தவனம்

    வானம்
    இருண்டால்
    நமக்கென்ன
    நாமே
    சூரியனாகலாம்
    வா!

    Continue Reading »

    பதினெட்டே முன் வருக!

    மீண்டும் தேர்தல் வருகிறது இன்று நாட்டில் மொத்தம் 297 கட்சிகள் உள்ளன. 100 கட்சிகளை அரசே அங்கீகரித்தும் இருக்கிறது. இப்படிப் புற்றீசல்கள் போல கட்சிகள் பெருகுவது ஒரு ஜனநாயக நாட்டிற்கு நல்லதல்ல. அதனால் கட்சிகளை விடுத்து, எந்தக் கட்சியாக இருப்பினும், தேர்தலில் நிற்பவர்களில் யார் நல்லவர் என்று உனக்குத் தெரிந்த அளவில் கணித்து ஒரு முடிவுக்கு வந்து அவர்களை தேர்ந்தெடு.

    Continue Reading »

    உலக உயர்வுக்கு ஒரு தனி மனிதன் உதவ முடியுமா?

    இன்றைய உலகம் 530 கோடி மக்களால் நிரம்பி வழிகின்றது. தொடர்ந்து பெருகிக்கொண்டே வரும் மக்கள் தொகை, அறிஞர்களிடையே பெரும் அச்சத்தை விளைவித்துக் கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் வளராத நாடுகள் வறுமையுற்று

    Continue Reading »

    நால்வகை மக்கள்

    -ஆளுநர். சி. சுப்பிரமணியன்

    சமுதாயத்தில் நான்கு வகையான மக்கள் உள்ளனர்.

    முதல் வகையினர் மேன்மக்கள். இவர்கள் நல்லதே எண்ணி நல்லதே செய்பவர்கள். மற்றவர் நலனுக்காகத் தம் நலனையும் விட்டுக்கொடுத்து வாழ்கையைப் பொதுப் பணிக்கு அர்ப்பணிப்பவர்கள்.

    Continue Reading »

    திறமைகளை வெளிக்கொணர்வது எப்படி?

    குறிப்பாக உங்களிடம் பணியாற்றுபவர்கள், உங்களோடு பணியாற்றுகின்றவர்கள், ஏன் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள், உங்களையும் சேர்த்துத்தான். எதிலும் யாவரிடத்திலும் நீங்கள் எதிர்பார்க்க வேண்டியது. நடந்து கொள்ள வேண்டியது.

    Continue Reading »

    பயிலரங்கம்

    தலைப்பபு: வழ்வை வளமாக்கும் நூல்

    உரை: டாக்டர் இல. செ. கந்தசாமி

    Continue Reading »

    இது ஒரு இந்தியக் கனவு

    நதிகளைத் தேசிய உடமையாக்குவோம்
    கங்கை காவிரியை இணைப்போம்
    மதுவினை ஒழித்து மக்களைக் காப்போம்
    உழைப்பதற்கு வாய்ப்பளித்து உற்பத்தியை பெருக்குவோம்

    Continue Reading »