Home » Articles » சிந்தனைத்துளிகள்

 
சிந்தனைத்துளிகள்


admin
Author:

  • நதிகளைத் தேசிய உடமையாக்குவோம் – கங்கை காவிரியை இணைப்போம்..
  • நேற்றைய நமது எண்ணங்களே இன்றைய நமது வாழ்க்கை
  • நல்லவர்களைச் சந்தித்து மகிழுங்கள்
    தீயவர்களை சந்திப்பதைத் தவிருங்கள்
  • நல்ல எண்ணங்கள் நம் வாழ்க்கையை
    நல்வழியில் செலுத்த உதவுகின்றன
  • எண்ணங்களே மனிதனை உருவாக்குகின்றன
  • எண்ணத்திற்கு உயிர் உண்டு, குழந்தயை வளர்ப்பது போல
    எண்ணங்களைப் பேணி வளர்க்க வேண்டும்.
  • நல்ல எண்ணங்கள் மூலம் புதிய உலகையே உருவாக்கலாம்.
  • நல்ல எண்ணமுடைய மனிதர்கள் இருப்பதால்தான்
    இந்த உலகம் இன்னும் இயங்கிக் கொண்டு இருக்கின்றது
  • உழைப்பொன்றே செல்வம்- புரட்சிக்கவி
  • சாதனைகள் நிகழத்தத வேண்டுமா?
    வாரத்திற்கு 100 மணி நேரம் உழையுங்கள்
  • இந்தியர் அனைவருக்கும் ஒரே சட்டம் வகுப்போம்
  • தலைவர்கள் தவறிழைத்தால் அவர்களை
    விலக்கும் அதிகாரம் பெறுவோம்

Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 1991

எத்தனைச் சித்திரைகள்
எண்ணத்தின் ஆற்றல்கள்
எண்ணங்களின் மூலம் நினைத்ததை அடைய முடியும்
நித்திரை கொள்ள அல்ல…
இதோ சில ரகசியங்கள்
இதோ.. உங்கள் வாழ்வை வளமாக்க ஒரு நூல்..
சிந்தனைத்துளிகள்
உழைப்பே நமது இலட்சியம்
எண்ணத்தின் செயல்கள்