Home » Articles » நித்திரை கொள்ள அல்ல…

 
நித்திரை கொள்ள அல்ல…


அம்சப்பிரியா
Author:

நீ
கருவரையிலிருந்து
கண் விழித்துக் கொண்டது
வாலிபத்தில்
நித்திரை கொள்ள அல்ல…!

முயற்சிகளுக்கு
முற்றுப்புள்ளி வைப்பின்
சிரமங்கள்
சிம்மாசனம் ஏறும்…!

வெறும் கனவுகளுக்கப்
பாதை விரிப்பின்
ஏமாற்றங்கள் மட்டுமே
கை குலுக்கும்!

உட்கார்ந்து
கொண்டபின்
உல்லாசத் தேரேற
கனவு வளர்க்கலாம்
முதலில்
உட்கார்ந்து கொள்ள உத்திரவாதம் தேடு…!

க. அம்சப்பிரியா

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 1991

எத்தனைச் சித்திரைகள்
எண்ணத்தின் ஆற்றல்கள்
எண்ணங்களின் மூலம் நினைத்ததை அடைய முடியும்
நித்திரை கொள்ள அல்ல…
இதோ சில ரகசியங்கள்
இதோ.. உங்கள் வாழ்வை வளமாக்க ஒரு நூல்..
சிந்தனைத்துளிகள்
உழைப்பே நமது இலட்சியம்
எண்ணத்தின் செயல்கள்