Home » Articles » எந்த திசை நோக்கி உன் பயணம்?

 
எந்த திசை நோக்கி உன் பயணம்?


அம்சப்பிரியா
Author:

அம்மாவின்
தாலாட்டில்
உறங்க
ஆரம்பித்த
நீ
எப்போது விழிக்கப் போகிறாய்

கனவுகளைச்
சேமித்துச் சேமித்து
நிஜங்களை நிராகரித்தவனே
எந்தத் திசைநோக்கி
உன் பயணம்…?

கடிகார
முள்ளாய்அடங்கி
ஓரிடம் நின்று
சுழன்றது
போதும்…!

பீனிஸ்க்
பறவையிடம்
உயிர்த்தெழும்
குணத்தைக்
கடன் வாங்கிப்
புறப்படு…!

சகலமும்
சாதனையாய்
உன் வாசலில்!

க. அம்சப் பிரியா

 

1 Comment

Post a Comment


 

 


February 1991

நீங்கள் எப்படி?
உலகம் உன்னில்
இன்றைய சூழ்நிலையில் நாம்
விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும்
உலகு ஒரு குடும்பம் – டாக்டர் மு. அறம்
1991-ல் உங்கள் திட்டம்!
சிந்தனைத் துளி
எந்த திசை நோக்கி உன் பயணம்?
நீங்கள் வெற்றிபெற வேண்டுமா? இதோ இந்தப் படிக்கட்டுகளில் ஏறுங்கள்
அந்த ஜப்பானியக் கிழவர்
தன்னம்பிக்கை