– 1991 – February | தன்னம்பிக்கை

Home » 1991 » February

 
  • Categories


  • Archives


    Follow us on

    நீங்கள் எப்படி?

    கடந்த 40 ஆண்டுகளாக மருத்துவத்துறையில் பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் மனிதனின் குணங்களால், உடல் நலனில் உண்டாகும் விளைவுகளைக் கண்டுள்ளார்கள்.

    இவர் சமுதாயத்தில் நல்ல நிலையில் இருப்பவர்; மேலும் உயரத்துடிப்பவர்; சமுதாயத்தில் ஒரு அந்தஸ்து உருவாக்க பல்வேறு வேலைகளில்

    Continue Reading »

    உலகம் உன்னில்

    நம் சிறு சிறு செயல்களும் உலகைக் காக்கும் ஏதோ ஒரு செயல் அதை இன்றே துவங்குவோம்.

    1. பொறுப்பின்றி திறந்து விடப்பட்ட, ஒழுகும் குழாயை அடையுங்கள். ஒவ்வொரு சொட்டும் நாளைய சொத்து.

    Continue Reading »

    இன்றைய சூழ்நிலையில் நாம்

    அமெரிக்க ஈராக்கிய போர் உலகின் அமைதியைக் குலைத்து அச்சத்தைத் தோற்றுவித்துவிட்டது.

    ஈராக் அதிபருக்கு உலகமே வேண்டுகோள் விடுத்தும் அவர் ஏற்றுக் கொள்ளாதது மிகவும் வருந்தக்க நிகழ்ச்சியாகும்.

    Continue Reading »

    விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும்

    எனது பதினேழாவது வயதில் வயலூர் முருகன் கோயிலுக்குப் போய்விட்டுத் திரும்பும் வழியில் ஏற்பட்ட ஒரு விபத்தில் ஒரு கால் இழந்தேன். எனினும் இதயத்தில் சூழ்ந்த இருளை அகற்றி – புதிய பாதையை உருவாக்கிக்கொள்ளும் தன்னம்பிக்கையுடன் செயற்கைக் காலைப்பொருத்திக்கொண்டு –

    Continue Reading »

    உலகு ஒரு குடும்பம் – டாக்டர் மு. அறம்

    (சென்ற இதழ் தொடர்ச்சி)

    குழந்தையிலிருந்து தொடங்குவோம்

    மனித மேம்பாடு குழந்தையிலிருந்து தொடங்குகிறது. குடும்பதிலிருந்து தொடங்குகிறது.

    இன்றைய உலகில் ஒவ்வொரு நாளும்வ வளரும் நாடுகளில் 40.000 குழந்தைகள் (5 வயதிற்குக் கீழ்) அடிப்படை வசதி இன்மையால் இறக்கின்றன.

    Continue Reading »

    1991-ல் உங்கள் திட்டம்!

    மார்கழித் திங்கள் -டிசம்பர் மாதம் – நாம் பழக்கப்பட்டு வருகின்ற ஆங்கில ஆண்டின் முடிவு- 1990 விடை பெற்றுக்கொள்கிறது. இந்த வழியனுப்பு விழாவிகு முன்னர், நாம் சிந்திக்க வேண்டியது ஒன்று உண்டு.

    Continue Reading »

    சிந்தனைத் துளி

    “சிலருடைய முன்னேற்றங்களை மட்டுமே நீங்கள் பார்த்து வியப்படைகின்றீர்கள். ஆனால் நீங்கள் சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவர்கள் மிகவும் கடினமாக உழைத்துக் கொண்டிருந்தார்கள். என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லை.”

    Continue Reading »

    எந்த திசை நோக்கி உன் பயணம்?

    அம்மாவின்
    தாலாட்டில்
    உறங்க
    ஆரம்பித்த
    நீ
    எப்போது விழிக்கப் போகிறாய்

    Continue Reading »

    நீங்கள் வெற்றிபெற வேண்டுமா? இதோ இந்தப் படிக்கட்டுகளில் ஏறுங்கள்

    • உங்களுக்குத் தேவையானதைக் கற்றுக் கொள்ளுங்கள்
    • உங்களுக்கென தனித்தன்மையை வளர்த்துக்கொள்ளுங்கள்.
    • உணர்ச்சி வசப்படுவதை நிறுத்துங்கள்
    • Continue Reading »

    அந்த ஜப்பானியக் கிழவர்

    நாட்டின் சொத்துக்களைப் பாதுகாப்பதில் ஜப்பானிய மக்கள் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். ஒவ்வொரு ஜப்பானியனும் தேச்சொத்தைத் தன்னுடைய சொந்தச் சொத்தாக எண்ணி அவற்றை பாதுகாக்கின்றான்.

    ஒரு சமயம் பிரிட்டிஷ் நாட்டுத் தொழில்துறையைச்

    Continue Reading »