Home » Articles » விவசாயிகள்

 
விவசாயிகள்


சுதந்திரா ஏ
Author:

மின்விசிறி சுற்றுகிறது!
மனிதன் தூங்கிப் போகிறான்…
தென்றல் வருகிறது!
செடிகள் தூங்கிப் போயின..
ஆறுகள் ஓடுகிறது!
வயல்களும் சிரித்துக் கொண்டன…
நாங்கள் உழைக்கிறோம்!
எல்லோரும் தூங்கிப் போகிறார்கள்….

ஏ. சுதந்திரா,
பெருந்துறை


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 1990

விவசாயிகள்
"Fool wanders wise Travels"
பிடித்தமான மூன்று கொள்கைகள்
கங்கை காவிரியை இணைப்போம்
தன்னம்பிக்கை
இனியென்ன?
மயங்கி மயங்கி…
என் கைகள் பரபரக்கின்றன
உங்கள் அறிமுகம்
கங்கை – காவிரி?
சாதனையாளராகும் தகுதி உங்களுக்கு உண்டு
நமது சகோதரிகள்?
வெய்யிலில் உழைக்கிறீர்களா? வருந்தாதீர்கள்!
நீயே வெற்றிகொள்
நிலத்தடி நீரை அறியும் அறிவியல் முறை
சிந்தனைத்துளி