Home » Articles » "Fool wanders wise Travels"

 
"Fool wanders wise Travels"


admin
Author:

“Fool wanders wise Travels” ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அது போல எவ்வளவோ பேர்கள் வெளிநாடுகளுக்கு விளம்பரத்திற்காக செல்வதுண்டு. அவர்களால்பிறர் பயன் அடையார், அது மட்டுமல்ல அவருடைய பயணத்தைப் பற்றியும் பிறர் அறியார். அவர்கள் ஆங்கிலப் பழமொழியின் முன் பகுதியைச் சார்ந்தவர்கள். ஆனால் தங்களைப் போன்றவர்கள் தங்களின் பயண அனுபவங்களைப் பிறர் அறிந்து பயன்பெற வேண்டும் என்ற பெருந்தன்மை கொண்டவர்கள். நீங்கள் பழமொழியின் இரண்டாம் பகுதியைப் போன்றவர்கள். தங்களின் பயண நூல் பயனுடையதாக உள்ளது.

-என் ஆர் ஜெயச்சந்தின்
காவேரிப்பட்டிணம்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 1990

விவசாயிகள்
"Fool wanders wise Travels"
பிடித்தமான மூன்று கொள்கைகள்
கங்கை காவிரியை இணைப்போம்
தன்னம்பிக்கை
இனியென்ன?
மயங்கி மயங்கி…
என் கைகள் பரபரக்கின்றன
உங்கள் அறிமுகம்
கங்கை – காவிரி?
சாதனையாளராகும் தகுதி உங்களுக்கு உண்டு
நமது சகோதரிகள்?
வெய்யிலில் உழைக்கிறீர்களா? வருந்தாதீர்கள்!
நீயே வெற்றிகொள்
நிலத்தடி நீரை அறியும் அறிவியல் முறை
சிந்தனைத்துளி