Home » Articles » பிடித்தமான மூன்று கொள்கைகள்

 
பிடித்தமான மூன்று கொள்கைகள்


admin
Author:

சமுதாயம் – அறிவியல் – இலக்கியம்.. இம் மூன்றையும் தாங்கி ஒரு சிறப்பிதழ் வருவது இதுவாகத் தான் இருக்கும்.

இந்தியர் அனைவருக்கும் ஒரே சட்டம், நதிகளை தேசிய உடமையாக்குதல், கங்கை – காவிரி இணைப்பை ஆதரித்தல்.

இம்மூன்று கொள்கைகளும் மிகவும் பிடித்திருந்தன. இம்மூன்றும் தான் இன்று இந்தியாவுக்குத் தேவை. இக்கருத்துக்களை வலியுறுத்தித் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வாருங்கள். டாக்டர் இல.செ.க. அவர்களின் இஸ்ரேலிய அனுபவக் கட்டுரை பிரமாதம்.
-எஸ். வி. ராஜசேகர்
சென்னை.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 1990

விவசாயிகள்
"Fool wanders wise Travels"
பிடித்தமான மூன்று கொள்கைகள்
கங்கை காவிரியை இணைப்போம்
தன்னம்பிக்கை
இனியென்ன?
மயங்கி மயங்கி…
என் கைகள் பரபரக்கின்றன
உங்கள் அறிமுகம்
கங்கை – காவிரி?
சாதனையாளராகும் தகுதி உங்களுக்கு உண்டு
நமது சகோதரிகள்?
வெய்யிலில் உழைக்கிறீர்களா? வருந்தாதீர்கள்!
நீயே வெற்றிகொள்
நிலத்தடி நீரை அறியும் அறிவியல் முறை
சிந்தனைத்துளி