Home » Articles » மயங்கி மயங்கி…

 
மயங்கி மயங்கி…


யாழினி
Author:

பெண்ணே
வெறும் மல்லிகைக்கே
மயங்கி மயங்கி
மயங்கிக் கிடக்கும்
பெண்ணே!
கொஞ்சம் தெளிவு பெற்று
வெளியே வா!
வானத்து நட்சத்திரங்களைக் கூட
உன்னால்
மாலையாக்க
கோர்க்க
முடியும்!
-யாழினி


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 1990

விவசாயிகள்
"Fool wanders wise Travels"
பிடித்தமான மூன்று கொள்கைகள்
கங்கை காவிரியை இணைப்போம்
தன்னம்பிக்கை
இனியென்ன?
மயங்கி மயங்கி…
என் கைகள் பரபரக்கின்றன
உங்கள் அறிமுகம்
கங்கை – காவிரி?
சாதனையாளராகும் தகுதி உங்களுக்கு உண்டு
நமது சகோதரிகள்?
வெய்யிலில் உழைக்கிறீர்களா? வருந்தாதீர்கள்!
நீயே வெற்றிகொள்
நிலத்தடி நீரை அறியும் அறிவியல் முறை
சிந்தனைத்துளி