Home » Articles » கங்கை – காவிரி?

 
கங்கை – காவிரி?


admin
Author:

கங்கை காவிரி இணைப்பு கன்னியரையும் காளையரையும் களிக்க வைக்கும் காதல் மொழியென்றோ நினைத்தீர்.

வட இந்தியாவையும் தென்னிந்தியாவையும் இணைக்கும் கற்பனையன்றோ செய்தீர்.

கடல் கரை மட்டத்திற்கு மேல் உயரம் 1500 அடியுள்ள நாம் 6000 அடி உயரமுள்ள மலைகளை உடைத்தெடுப்பது காதல் மொழி பேசும் சினிமா இலக்கியம் இல்லை. நிஜவாழ்க்கை.

கிருஷ்ணா நதி நீர், குடி நீருக்கு சென்னை வருவது அந்த கிருஷ்ண மரமாத்மாவுக்கே வெளிச்சம். அதே போல் காவிரி கங்கையோடு இணைப்பது பழநிமலை மீதுள்ள கந்தசாமிக்கே வெளிச்சம்.

-எம். ஈஸ்வரன்
சேரிபாளையம்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 1990

விவசாயிகள்
"Fool wanders wise Travels"
பிடித்தமான மூன்று கொள்கைகள்
கங்கை காவிரியை இணைப்போம்
தன்னம்பிக்கை
இனியென்ன?
மயங்கி மயங்கி…
என் கைகள் பரபரக்கின்றன
உங்கள் அறிமுகம்
கங்கை – காவிரி?
சாதனையாளராகும் தகுதி உங்களுக்கு உண்டு
நமது சகோதரிகள்?
வெய்யிலில் உழைக்கிறீர்களா? வருந்தாதீர்கள்!
நீயே வெற்றிகொள்
நிலத்தடி நீரை அறியும் அறிவியல் முறை
சிந்தனைத்துளி