May, 1990 | தன்னம்பிக்கை - Part 2

Home » 1990 » May (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    சேமித்து வை

    கனவுகளைத்
    தேக்கி
    மனதை
    நீர்க்குடையாக்கலாமா?…

    Continue Reading »

    கெய்ரோ (CAIRO)

    எகிப்திய நாகரிகம் உலகின் பழமையான நாகரிங்களில் ஒன்று. இன்றைக்கு 5000 ஆண்டுகட்கு முன்னான வரலாறு அதறகு உண்டு.

    ஆசிரியாவிற்கும் ஆப்பிரிக்காவிற்கும் நுழைவாயிலாக இருப்பது எகிப்து தான்.

    எகிப்தின் தலைநகராகிய கெய்ரோவில் ஒருகோடி மக்கள்

    Continue Reading »

    உலக குடிமகன் என்ற வகையில்..

    இஸ்ரேல் நாட்டில் தகவல் அலுவலகத்தில் ஒரு இடத்தில் நான் நின்று பேசிக் கொண்டு இருந்தேன். அருகில் இருந்த இஸ்லேரியர் ஒரு நாற்காலியை எடுத்து வந்து போட்டு உட்காருங்கள் என்றதோடு, இஸ்ரேல் நாட்டில் நீங்கள் இருக்கும்போது சுகமாக இருக்க வேண்டும் என்று கூறி வசதியாக அமர்ந்து பேசுங்கள் என்று கேட்டுக் கொண்டது அந்த மக்கள் பால் கொண்ட மதிப்பை மேலும் உயர்த்தியது.

    Continue Reading »

    நாற்றுப்பண்ணை

    இஸ்ரேலில் நாற்றுக்கள் மட்டுமே தயாரித்து விற்பனை செய்கின்ற ஹிஸ்டல் நர்சரி (Histal Nursery) என்ற ஒரு நிறுனவனம் இருக்கிறது. அதனை நாற்றுப் பண்ணை என்பதைவிட நாற்றுத் தொழிற்சாலை என்றுதான் சொல்லவேண்டும்.

    Continue Reading »

    இஸ்ரேலில் இளைஞர்கள்

    இஸ்ரேல் நாட்டில் மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு செய்தி இளைஞர்களின் செயல்பாடுகள், அமெரிக்காவைப் போலவோ இங்கிலாந்தைப்போலவோ

    Continue Reading »

    பசு ஒன்றுக்கு பத்தாயிரம் லிட்டம் பால்

    ஒரு பால் பண்ணையைப் பார்தோம். 270 பசுக்கள் உள்ளன. தீவனம் போடுவது முதல் பால் கறப்பது வரை எல்லாம் எந்திரமயம், எந்தப் பசுவிற்குத் தீனி குறைந்திருக்கிறது. எவ்வளவு கூடுதலாகக் கொடுக்க வேண்டும் என்பது எல்லாம் கம்ப்யூட்டர் மூலம் அறிந்து கொள்கிறார்கள். பசுவை அவர்கள் கழுவுவதில்லை.

    Continue Reading »

    நமீபிய விடுதலை!

    ஓ கறுப்பு சொர்க்கமே
    எழுபத்தைந்து ஆண்டுகள்
    அடைகாத்துப்
    பொறிக்கப்பட்ட
    சுதந்திரக் குஞ்சே!

    Continue Reading »