Home » Articles » சேமித்து வை

 
சேமித்து வை


அம்சப்பிரியா
Author:

கனவுகளைத்
தேக்கி
மனதை
நீர்க்குடையாக்கலாமா?…

தடுமாற்றங்களில்
பாதையை
மறந்து…
பயணத்தைத்
தொலைக்கலாமா….?

மனதில்
விடியலின்
ஞாபங்கங்களையே
சேமிது வை….!

உலகம்
எல்லாம்
உன்னால்
ஒரு நாள்
ஒளி பெறலாம்….!
க. அம்சப்பிரியா
பி.சி. பாளையம்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1990

'சரிநிகர் சமானம்'!
கட்டாய ராணுவப் பயிற்சி
எச்சரிக்கை
'நல் திட்டம்'
திறமையை வளர்த்துக் கொள்ள….
பிச்சைக்காரர்கள் இல்லாத நாடு
இஸ்ரேலியா யூதர்கள்
தெருவெல்லாம் சொட்டுநீர் பாசனம்
மார்க்ஃபான் (MARC-FAUN)
சிறப்பிதழ்
சேமித்து வை
கெய்ரோ (CAIRO)
உலக குடிமகன் என்ற வகையில்..
நாற்றுப்பண்ணை
இஸ்ரேலில் இளைஞர்கள்
பசு ஒன்றுக்கு பத்தாயிரம் லிட்டம் பால்
நமீபிய விடுதலை!