Home » Articles » கெய்ரோ (CAIRO)

 
கெய்ரோ (CAIRO)


கந்தசாமி இல.செ
Author:

எகிப்திய நாகரிகம் உலகின் பழமையான நாகரிங்களில் ஒன்று. இன்றைக்கு 5000 ஆண்டுகட்கு முன்னான வரலாறு அதறகு உண்டு.

ஆசிரியாவிற்கும் ஆப்பிரிக்காவிற்கும் நுழைவாயிலாக இருப்பது எகிப்து தான்.

எகிப்தின் தலைநகராகிய கெய்ரோவில் ஒருகோடி மக்கள் வாழ்கிறார்கள். கெய்ரோ மக்களின் நெருக்கம் மிகுந்த வாழ்க்கை சுகமானதாக இல்லை. மக்கள் பெருக்கமும் நம் நாட்டைப்போல் அதிகமானதாகவே இருக்கின்றது.

உலகின் நீளமான நதி என்றும் நைல்நதி (Nile) நாகரிகம் என்றும் போற்றப்படும் நைல்நதி எகிப்தின் வளத்திற்கு அடிப்படையானது.

கெய்ரோவின் நடுவில் அமைதியாக சிறிய அளவில் குறுகிய காவிரி போல் ஓடுகிறது நைல். டில்லி மாநகருள் ஓடும் யமுனை நதியையும் இலண்டன் மாநகருக்குள் ஓடும் தேம்ஸ் நதியையும் பாரீஸ் நகருக்குள் ஓடு சேன் நதியையும் நைல் நதி நினைவூட்டியது.

எகிப்திய மக்கள் புதிய முறையில் வேளாண்மை செய்யாமையாலேயே உலகிலுள்ள முஸ்லீம் நாடுகளில் எகிப்து மிகவும் ஏழை நாடாக கருதப்படுகிறது.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1990

'சரிநிகர் சமானம்'!
கட்டாய ராணுவப் பயிற்சி
எச்சரிக்கை
'நல் திட்டம்'
திறமையை வளர்த்துக் கொள்ள….
பிச்சைக்காரர்கள் இல்லாத நாடு
இஸ்ரேலியா யூதர்கள்
தெருவெல்லாம் சொட்டுநீர் பாசனம்
மார்க்ஃபான் (MARC-FAUN)
சிறப்பிதழ்
சேமித்து வை
கெய்ரோ (CAIRO)
உலக குடிமகன் என்ற வகையில்..
நாற்றுப்பண்ணை
இஸ்ரேலில் இளைஞர்கள்
பசு ஒன்றுக்கு பத்தாயிரம் லிட்டம் பால்
நமீபிய விடுதலை!