Home » Articles » உலக குடிமகன் என்ற வகையில்..

 
உலக குடிமகன் என்ற வகையில்..


கந்தசாமி இல.செ
Author:

இஸ்ரேல் நாட்டில் தகவல் அலுவலகத்தில் ஒரு இடத்தில் நான் நின்று பேசிக் கொண்டு இருந்தேன். அருகில் இருந்த இஸ்லேரியர் ஒரு நாற்காலியை எடுத்து வந்து போட்டு உட்காருங்கள் என்றதோடு, இஸ்ரேல் நாட்டில் நீங்கள் இருக்கும்போது சுகமாக இருக்க வேண்டும் என்று கூறி வசதியாக அமர்ந்து பேசுங்கள் என்று கேட்டுக் கொண்டது அந்த மக்கள் பால் கொண்ட மதிப்பை மேலும் உயர்த்தியது.

இஸ்ரேல் நாட்டு மக்கள் யூதர்க்கள், மிகுந்த புத்திசாலிகள் என்றாலும் அவர்களைச் சுற்றி பகைநாடுகள், ஜோர்டான் நாட்டு மக்கள் இஸ்ரேலியர் தங்களுடைய நாட்டை பிடித்துக் கொண்டார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். இந்த இருபதாம் நூற்றாண்டில், அறிவியல் வளர்ந்த இந்தகாலத்தில் நாடு பிடிக்கும் ஆசை அது யார் கொண்டு இருந்தாலும் மனிதாபிமானம் அற்ற செயல், இத்தகைய தவறுகளை இஸ்ரேல் மட்டுமல்ல உலகநாடுகள் அனைத்தும் செய்யாதிருக்குமாக. நமது புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடிய “புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகை வேரோடு சாய்ப்போம்” என்ற கவிதையை அவர்களுக்கு அனுப்பி வைப்போம்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1990

'சரிநிகர் சமானம்'!
கட்டாய ராணுவப் பயிற்சி
எச்சரிக்கை
'நல் திட்டம்'
திறமையை வளர்த்துக் கொள்ள….
பிச்சைக்காரர்கள் இல்லாத நாடு
இஸ்ரேலியா யூதர்கள்
தெருவெல்லாம் சொட்டுநீர் பாசனம்
மார்க்ஃபான் (MARC-FAUN)
சிறப்பிதழ்
சேமித்து வை
கெய்ரோ (CAIRO)
உலக குடிமகன் என்ற வகையில்..
நாற்றுப்பண்ணை
இஸ்ரேலில் இளைஞர்கள்
பசு ஒன்றுக்கு பத்தாயிரம் லிட்டம் பால்
நமீபிய விடுதலை!