Home » Articles » இஸ்ரேலில் இளைஞர்கள்

 
இஸ்ரேலில் இளைஞர்கள்


கந்தசாமி இல.செ
Author:

இஸ்ரேல் நாட்டில் மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு செய்தி இளைஞர்களின் செயல்பாடுகள், அமெரிக்காவைப் போலவோ இங்கிலாந்தைப்போலவோ ஏன் கீழைநாடுகளாகிய தாய்லாந்து ஹாங்காங்கைப் போலவோ இளைஞர்கள் தெருவில் தரக்குறைவாக நடந்துகொள்வதைப் பார்க்கவே முடியாது. கட்டுப்பாடுதான் தன மனிதனையும் வளர்க்கும். தேசத்தையும் வளர்க்கும் என்பதை அவர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1990

'சரிநிகர் சமானம்'!
கட்டாய ராணுவப் பயிற்சி
எச்சரிக்கை
'நல் திட்டம்'
திறமையை வளர்த்துக் கொள்ள….
பிச்சைக்காரர்கள் இல்லாத நாடு
இஸ்ரேலியா யூதர்கள்
தெருவெல்லாம் சொட்டுநீர் பாசனம்
மார்க்ஃபான் (MARC-FAUN)
சிறப்பிதழ்
சேமித்து வை
கெய்ரோ (CAIRO)
உலக குடிமகன் என்ற வகையில்..
நாற்றுப்பண்ணை
இஸ்ரேலில் இளைஞர்கள்
பசு ஒன்றுக்கு பத்தாயிரம் லிட்டம் பால்
நமீபிய விடுதலை!