Home » Articles » பசு ஒன்றுக்கு பத்தாயிரம் லிட்டம் பால்

 
பசு ஒன்றுக்கு பத்தாயிரம் லிட்டம் பால்


கந்தசாமி இல.செ
Author:

ஒரு பால் பண்ணையைப் பார்தோம். 270 பசுக்கள் உள்ளன. தீவனம் போடுவது முதல் பால் கறப்பது வரை எல்லாம் எந்திரமயம், எந்தப் பசுவிற்குத் தீனி குறைந்திருக்கிறது. எவ்வளவு கூடுதலாகக் கொடுக்க வேண்டும் என்பது எல்லாம் கம்ப்யூட்டர் மூலம் அறிந்து கொள்கிறார்கள். பசுவை அவர்கள் கழுவுவதில்லை. மடியை மட்டும் கழுவிப் பால் கறக்கிறார்கள். சாணம் போட்டு அதிலேயே பசுக்கள் படுத்துக்கிடக்கின்றது. இந்த முறைதான் அறிவியல் முறை என்று கருதுகிறார்கள். சராசரியாக பசு ஒன்று 30 லிட்டர் கறக்கிறது. இவை ஆஸ்திரேலியன் இனப்பசுக்கள். ஆண்டு ஒன்றுக்கு ஒரு பசு சராசரி பத்தாயிரம் லிட்டர் பால் கறக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
 

1 Comment

  1. Kannan says:

    palpannai.blogspot.com

Post a Comment


 

 


May 1990

'சரிநிகர் சமானம்'!
கட்டாய ராணுவப் பயிற்சி
எச்சரிக்கை
'நல் திட்டம்'
திறமையை வளர்த்துக் கொள்ள….
பிச்சைக்காரர்கள் இல்லாத நாடு
இஸ்ரேலியா யூதர்கள்
தெருவெல்லாம் சொட்டுநீர் பாசனம்
மார்க்ஃபான் (MARC-FAUN)
சிறப்பிதழ்
சேமித்து வை
கெய்ரோ (CAIRO)
உலக குடிமகன் என்ற வகையில்..
நாற்றுப்பண்ணை
இஸ்ரேலில் இளைஞர்கள்
பசு ஒன்றுக்கு பத்தாயிரம் லிட்டம் பால்
நமீபிய விடுதலை!