Home » Articles » நமீபிய விடுதலை!

 
நமீபிய விடுதலை!


வேடியப்பன் செ.மு
Author:

ஓ கறுப்பு சொர்க்கமே
எழுபத்தைந்து ஆண்டுகள்
அடைகாத்துப்
பொறிக்கப்பட்ட
சுதந்திரக் குஞ்சே!
கருவிலேயே
வெள்ளைக் காலனை எதிர்த்து
கால கண்டனாய் உதித்த
உரிமைப் பிஞ்சே
வீர மரணம் எய்திய
உடல் எருக்களில்
இரத்த நீரைப் பாய்ச்சி
மனிதநேய விதையை
முளைக்கச் செய்த
நீக்ரோ வைர நெஞ்சே!
‘முடியாது’ என்ற வார்த்தைக்கு
முடிவு கட்டிய
இனமான ஈட்டி முனையே!
வாழ்க நீ! வாழ்க!
-செ.மு. வேடியப்பன்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1990

'சரிநிகர் சமானம்'!
கட்டாய ராணுவப் பயிற்சி
எச்சரிக்கை
'நல் திட்டம்'
திறமையை வளர்த்துக் கொள்ள….
பிச்சைக்காரர்கள் இல்லாத நாடு
இஸ்ரேலியா யூதர்கள்
தெருவெல்லாம் சொட்டுநீர் பாசனம்
மார்க்ஃபான் (MARC-FAUN)
சிறப்பிதழ்
சேமித்து வை
கெய்ரோ (CAIRO)
உலக குடிமகன் என்ற வகையில்..
நாற்றுப்பண்ணை
இஸ்ரேலில் இளைஞர்கள்
பசு ஒன்றுக்கு பத்தாயிரம் லிட்டம் பால்
நமீபிய விடுதலை!