Home » Articles » பிச்சைக்காரர்கள் இல்லாத நாடு

 
பிச்சைக்காரர்கள் இல்லாத நாடு


admin
Author:

பிச்சைக்காரர்கள் இல்லாத நாடு என்பதில் இஸ்ரேல் பெருமிதம் கொள்ளலாம். நம் நாட்டில் பிச்சைக்காரர்கள் இல்லாத நிலை வர எத்தனை யுகங்கள் ஆகுமோ என்று நினைக்கும் போது பெரு மூச்சு உண்டாகின்றது. அரசாங்கமே வேட்டியும், சேலையும். அரிசியும் சோறும் கொடுத்து மக்களைப் பிச்சைக்காரர்களாக ஆக்கி வரும் அதிசயம் வேறு நாடுகளில் இருக்க முடியாது. நாற்காலிகளை மறந்து நாட்டை நினைக்கின்ற காலம் வரவேண்டும் என்பதையே இஸ்ரேல் நமக்கு உணர்த்துகிறது.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1990

'சரிநிகர் சமானம்'!
கட்டாய ராணுவப் பயிற்சி
எச்சரிக்கை
'நல் திட்டம்'
திறமையை வளர்த்துக் கொள்ள….
பிச்சைக்காரர்கள் இல்லாத நாடு
இஸ்ரேலியா யூதர்கள்
தெருவெல்லாம் சொட்டுநீர் பாசனம்
மார்க்ஃபான் (MARC-FAUN)
சிறப்பிதழ்
சேமித்து வை
கெய்ரோ (CAIRO)
உலக குடிமகன் என்ற வகையில்..
நாற்றுப்பண்ணை
இஸ்ரேலில் இளைஞர்கள்
பசு ஒன்றுக்கு பத்தாயிரம் லிட்டம் பால்
நமீபிய விடுதலை!