Home » Articles » இஸ்ரேலியா யூதர்கள்

 
இஸ்ரேலியா யூதர்கள்


கந்தசாமி இல.செ
Author:

யூதர்களுக்கு என உலகிலேயே ஒரு தனி நாடு இஸ்ரேல் தான். யூதர்கள் அறிவாற்றல் நிறைந்தவர்கள் அறிவாற்றல் நிறைந்தவர்கள். மதபோதகர் ஏசுநாதன் பொதுவுடைமையை உலகுக்கு உணர்த்திய காரல் மார்க்ஸ், உளவியல் தத்துவம் தந்த சிக்மண்ட் பிராய்டு நோபல் பரிசு பெற்ற அறிஞர் ஐன்ஸ்டைன் போன்றவர்கள் யூதர்களே. இவர்கள் எல்லாம் உலகில் புதிய சித்தாந்தங்களை உருவாக்கியவராகவும் யூதர்களில் நோபல் பரிசு பெற்றவர்கள் நிறைய உண்டு.

யூதர்களின் அறிவுத் திறனில் பொறாமை கொண்ட செர்மானிய அதிபர் ஹிட்லர் அந்த இனத்தையே அழிக்க முற்படுகையில் இரண்டாம் உலகப் போரின் போதும் யூதர்கள் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்தார்கள். அந்தப் பாதிப்பே இன்று யூதர்களின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்துவிட்டது.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1990

'சரிநிகர் சமானம்'!
கட்டாய ராணுவப் பயிற்சி
எச்சரிக்கை
'நல் திட்டம்'
திறமையை வளர்த்துக் கொள்ள….
பிச்சைக்காரர்கள் இல்லாத நாடு
இஸ்ரேலியா யூதர்கள்
தெருவெல்லாம் சொட்டுநீர் பாசனம்
மார்க்ஃபான் (MARC-FAUN)
சிறப்பிதழ்
சேமித்து வை
கெய்ரோ (CAIRO)
உலக குடிமகன் என்ற வகையில்..
நாற்றுப்பண்ணை
இஸ்ரேலில் இளைஞர்கள்
பசு ஒன்றுக்கு பத்தாயிரம் லிட்டம் பால்
நமீபிய விடுதலை!