– 1990 – May | தன்னம்பிக்கை

Home » 1990 » May

 
  • Categories


  • Archives


    Follow us on

    'சரிநிகர் சமானம்'!

    பெண்ணே!
    இந்தச் சமூகம்
    உன்னிடம்
    பரிவு கொண்டு விட்டது!

    உன்
    அடிமைத் தனத்தை
    ஒழிப்பதில்

    Continue Reading »

    கட்டாய ராணுவப் பயிற்சி

    இஸ்ரேல் நாட்டின் குடிமக்கள் அனைவரும் கட்டாய ராணுவப்பயிற்சி பெற்றாக வேண்டும். ஆண்களாயின் மூன்று ஆண்டுகள், பெண்களாயின் இரண்டு ஆண்டுகள். விருப்பமுள்ளவர்கள் தொடர்ந்து இந்தக் காலக்கெடுவிற்கு மேலும் இராணுவத்தில் பணியாற்றலாம். விருப்பமில்லாதவர்கள் வீட்டிற்கு வந்துவிடலாம்.

    Continue Reading »

    எச்சரிக்கை

    உங்கள் கோபமே உங்களைக் கொல்லக்கூடும்.

    கோபப்படும்பொழுது தேவையான ரத்தம் இருதயத்திற்குச் செல்வதில்லை. அதனால் மரணம் ஏற்பட வாய்ப்பு என்று அண்மையில் கண்டுபிடிப்புகள் கூறுகின்றன.

    கோபத்தை குறைத்துக்கொள்ள கோபத்தைப் போக்கிக்கொள்ள இதோ சில வழிகள்….

    Continue Reading »

    'நல் திட்டம்'

    இந்தியாவின் இன்னல்கள், வேலையின்மை, நாளும்
    இரட்டிப்பாய் பெருவதன் காரணம்தான் என்ன?
    சிந்திக்கும் நல்லவர்க்கு விடைபுரியும் நன்றாய்,
    சனநெருக்கம் பெருக்குவதில் குறையில்லை என்று

    Continue Reading »

    திறமையை வளர்த்துக் கொள்ள….

    வளர்ச்சிக்கு அறிவு – பயிற்சி பாரம்பரியம் மூன்றும் அடிப்படைகளாக அமைகின்றன. சிறந்த சூழ்நிலை வளர்ச்சிக்குத் துணையாகிறது. அறிவும் பயிற்சியும் ஒவ்வொரு துறையிலும் தேவைப்படுகிறது. பாரம்பரியம் தந்தை தாய்வழியே வருவதாகும். சிறந்த பாரம்பரியம் – அறிவு – பயிற்சி ஒருவனை

    Continue Reading »

    பிச்சைக்காரர்கள் இல்லாத நாடு

    பிச்சைக்காரர்கள் இல்லாத நாடு என்பதில் இஸ்ரேல் பெருமிதம் கொள்ளலாம். நம் நாட்டில் பிச்சைக்காரர்கள் இல்லாத நிலை வர எத்தனை யுகங்கள் ஆகுமோ என்று நினைக்கும் போது பெரு மூச்சு உண்டாகின்றது. அரசாங்கமே வேட்டியும், சேலையும். அரிசியும்

    Continue Reading »

    இஸ்ரேலியா யூதர்கள்

    யூதர்களுக்கு என உலகிலேயே ஒரு தனி நாடு இஸ்ரேல் தான். யூதர்கள் அறிவாற்றல் நிறைந்தவர்கள் அறிவாற்றல் நிறைந்தவர்கள். மதபோதகர் ஏசுநாதன் பொதுவுடைமையை உலகுக்கு உணர்த்திய காரல் மார்க்ஸ், உளவியல் தத்துவம் தந்த சிக்மண்ட் பிராய்டு நோபல் பரிசு பெற்ற அறிஞர் ஐன்ஸ்டைன்

    Continue Reading »

    தெருவெல்லாம் சொட்டுநீர் பாசனம்

    “ஒரு நாடு, நாடாக இருந்தாலும், காடாக இருந்தாலும், பள்ளமாக இருந்தாலும் அது பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. அந் நாட்டில் உள்ள மக்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறார்களோ, அதைப் பொறுத்தே அந்நாட்டின் வளர்ச்சியைக் கணிக்க முடியும்,

    Continue Reading »

    மார்க்ஃபான் (MARC-FAUN)

    இது ஒரு முழு நுண்ணூட்டத் தாவர உணவு

    இதில் கால்சியம், ஜிங்க், மக்னீசியம், மாங்கனீசு, சல்பர், காப்பர், சோடியம், போரான், மாலிப்டினம், கோபால்ட், கார்பன், குளோரின், ஐயோடின், அம்மோனியா பாஸ்பரஸ், ஹைரட்ரஜன் மற்றும் ஹார்மோன்ஸ், என்சைம்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது.

    Continue Reading »

    சிறப்பிதழ்

    இல.செ. கந்தசாமி அவர்கள் இஸ்ரேல் நாட்டில் நடைபெற வேளாமைப் பொருட்காட்சியில் பார்த்த நிகழ்ச்சிகளையும் அந்நாடு அறிவியல் முன்னேற்றத்தில் வேளாண்மையில் முன்னுதாரணத்துடன் விளங்குவதையும் நமது உழவர்பெருமக்களுடன் “தன்னம்பிக்கை” இதழ் மூலம் உரையாடுகிறார்.

    Continue Reading »