– 1990 – March | தன்னம்பிக்கை

Home » 1990 » March (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    இளைஞர்களிடையே காதலும் காமும்..

    சென்ற இதழ் தொடர்ச்சி….

    வாழ்க்கையில் ஒரு நோக்கம், ஒரு குறிக்கோள் – மேலான ஓர் இலட்சிய் இல்லாவிட்டால் அந்த வாழ்க்கை – தேங்கிப்போய் ஓடுகிறது; அல்லது தடம் புரண்டு போய் விடுகிறது.

    இன்றைய இளைஞர்களை நல்வழிப்படுத்தும் இலட்சியவாதிகள் ஒழுக்க சீலமுள்ள தலைவர்கள் அருகிப்போய்விட்டார்கள். அப்படியே ஒழுக்கமுள்ளமாய்

    Continue Reading »

    ஓ.. என்றன் நெல்சன் மண்டேலாவே!

    27 ஆண்டுகளுக்குப் பிறகு, நீ வெளியில் வரும் நாளை நாங்கள் புனித நாளாகக் கருதுகின்றோம்.

    எங்களின் இனிய சுறுப்புச் சிங்கமே – உன் கடுந்தவம் 27 ஆண்டுகளுக்குப் பின் இப்போது தான் வெற்றிப்பெற்றுள்ளது.

    Continue Reading »

    இன்னொரு பூ..

    உதிர்ந்த சருகுகளை
    சேர்த்து வைத்து
    அதனுடன்
    நீயும் சேர்ந்து
    ஏன்
    மக்கிப் போகிறாய்…?

    Continue Reading »