Home » Articles » உனக்குள் ஒருவன்

 
உனக்குள் ஒருவன்


சுதந்திரா ஏ
Author:

இளைஞர்கள் இந்தியாவின் தூண்கள்
என்பதால் தான்
அசையாமல் இருக்கிறார்கள்
படுத்திருக்கும் ஏணியை
நிமிர்த்தி வை!
உனக்கே புரியும்…

அக்கிரமங்களைக்
கந்தகம் கொண்டு
தாக்குவோம்

எண்ணங்களைச்
சலவைச் செய்…

கண்ணாடியில் பார்
உனக்குள் ஒருவன்….

எழுந்திரு…
கிளம்பு….

நட…
உன் பாதை
சரித்திரமாகட்டும்….


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 1990

கங்கை காவிரியை இணைப்போம்
வெளிநாடு பயணம்
பதில் சொல்!
உழைக்க நினைத்துவிடு
ஏன் வீழ்ந்து கிடக்கிறாய்?
இந்தியாவில் உயர் கல்வியின் நிலை
சிறந்த தலைவன் யார்?
உனக்குள் ஒருவன்
நேரத்தை நிர்வகிப்போம்
தன்னம்பிக்கையின் பணி
இளைஞர்களிடையே காதலும் காமும்..
ஓ.. என்றன் நெல்சன் மண்டேலாவே!
இன்னொரு பூ..