Home » Articles » பதில் சொல்!

 
பதில் சொல்!


போடி சிவாஜி
Author:

இளைஞனே!
திரையரங்க இருட்டு
உனது இளமையைத்
திருடி விடுமென்பது
உனக்குத் தெரியுமல்லவா?
நிஜங்களை வார்க்கும்
வல்லமை பெற்ற நீ
நிழல்களைக் கண்டு மயங்லாமா?

அரசாளவும்
அரசனை உருவாக்கவும்
உரிமை பெற்ற நீ
பதர்களுக்கு பல்லக்குத் தூக்கலாமா?
-போடி சிவாஜி


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 1990

கங்கை காவிரியை இணைப்போம்
வெளிநாடு பயணம்
பதில் சொல்!
உழைக்க நினைத்துவிடு
ஏன் வீழ்ந்து கிடக்கிறாய்?
இந்தியாவில் உயர் கல்வியின் நிலை
சிறந்த தலைவன் யார்?
உனக்குள் ஒருவன்
நேரத்தை நிர்வகிப்போம்
தன்னம்பிக்கையின் பணி
இளைஞர்களிடையே காதலும் காமும்..
ஓ.. என்றன் நெல்சன் மண்டேலாவே!
இன்னொரு பூ..