Home » Articles » தோழனே!

 
தோழனே!


சாந்தி வி.பி
Author:

தோழனே!
தோல்வியும் உனக்கொரு
தூண்டுகோலாகும்.
உழைப்பின் உயர்வால்
உன்னத நம்பிக்கையால்
தோல்வியின் கற்கள்
தூள் தாளாகும்.
உனக்குத் தெரியுமா?
வெற்றித் தேவதை
உன்னைத் தேடிவருவது
முன்னேறி நட
முதல்வனே நீதான்.
-கவிஞர் வி.பி. சாந்தி


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 1990

தோழனே!
சிந்தனைத் துளிகள்
உலக வேளாண்மைப் பொருட்காட்சி
இளைஞர்களிடையே காதலும் காமமும்
வேலை இருக்கிறது… வேலை செய்யும் ஆட்கள் தான் இல்லை
ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது….
நமக்கு வந்த கடிதங்கள்
புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்
பெண்மை வாழ்கவென்று