Home » Articles » நம்பிக்கை…

 
நம்பிக்கை…


மேத்தா மு
Author:

நம்பிக்கை
நார் மட்டும்
நம் கையில்
இருந்தால்

உதிர்ந்த
பூக்களும்
ஒவ்வொன்றாய்
வந்து
ஒட்டிக்கொள்ளும்

கழுத்து
மாலையாகவும்
தன்னத்தானே
கட்டிக்கொள்ளும்

-கவிஞர் மு. மேத்தா.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 1989

நம்பிக்கை…
கவிதைகள்
சிந்தனைத்துளி
வெள்ளைப் புறாக்களே!
இனிய நண்பர்களே! வணக்கம்.
புதிய அரசை வரவேற்போம்
நிரந்தர வெற்றிக்கு….
நமக்கு வந்த கடிதங்கள்
ஒரு சாதனையாளரை சந்தித்தபோது…
தோழா உனக்கென்ன..!