Home » Articles » கவிதைகள்

 
கவிதைகள்


புவியரசு
Author:

பெண்ணே
நிமிரிந்து நில்
நிலவு கூட
உனக்கு நெற்றிப் பொட்டாகும்
-கவிஞர்..?

உங்களுக்கு ஏற்ற தலைவர்
நீங்கள் எழ மறுக்கும் வரை
சௌகரியமாய் அமர்ந்திருகும் வரை
தெருவுக்கு வரத் தயங்கும் வரை
உங்களுக்கு
மிகப் பெரிய ‘வேசக்காரர்களே
தலைவர்களாக
வாய்ப்பார்களா!
ஆமென்.

-கவிஞர் புவியரசு


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 1989

நம்பிக்கை…
கவிதைகள்
சிந்தனைத்துளி
வெள்ளைப் புறாக்களே!
இனிய நண்பர்களே! வணக்கம்.
புதிய அரசை வரவேற்போம்
நிரந்தர வெற்றிக்கு….
நமக்கு வந்த கடிதங்கள்
ஒரு சாதனையாளரை சந்தித்தபோது…
தோழா உனக்கென்ன..!