Home » Articles » வெள்ளைப் புறாக்களே!

 
வெள்ளைப் புறாக்களே!


ஜெகதீசன் கே
Author:

வெள்ளைப் புறாக்களே!
சமாதானச் சின்னங்களே!
வெகு தூரம் போய்விடாதீர்கள்.
உங்களை யார் பறக்க விடுவது
என்கிற சண்டையே
எங்களுக்குள்
இன்னும்
தீரவில்லை

– கவிஞர் கே. ஜெகதீசன்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 1989

நம்பிக்கை…
கவிதைகள்
சிந்தனைத்துளி
வெள்ளைப் புறாக்களே!
இனிய நண்பர்களே! வணக்கம்.
புதிய அரசை வரவேற்போம்
நிரந்தர வெற்றிக்கு….
நமக்கு வந்த கடிதங்கள்
ஒரு சாதனையாளரை சந்தித்தபோது…
தோழா உனக்கென்ன..!