Home » Articles » பெண்ணே இனியாவது…

 
பெண்ணே இனியாவது…


கோ மகன்
Author:

நீ மௌனமாய் இராதே!
மெல்லப் பேசாதே
இவர்களின் செவிப்பறை
இரும்பாலானவை.

நீ பணிந்து போகாதே!
பயப்படாதே!
குதிரை யேற்றம் இவர்களது
குதூகல விளையாட்டு

நீ கண்களைத் தாழ்த்தாதே!
கை கட்டி நிற்காதே!
அடிமை வாணியம்
ஆரம்பம் ஆகிவிடும்

எழு!
நிலத்தின் மேலே நீலவான் வரை
விஸ்வரூபம் எடு
நீ… நீயாகு

-கோ மகன்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 1989

சிந்தனைகள்:
யாரிடத்தும் எதையும் எதிர்ப்பார்க்காதே..!!
நீ நீயாக இரு
பெண்ணே இனியாவது…
பதினெட்டே முன் வருக!
நேருவின் நெஞ்சம் கவர்ந்த கவிதை…
இளைய நெஞ்சங்களுக்கு வணக்கம்